இலங்கையை மீட்க வரும் தமிழர்! நாளை பிளிற்ஸ்கிறிக் நகர்வு
இலங்கையின் பொருளாதார அவசர கால நகர்வுகளுக்கான துரித உதவிகளை வழங்க பிளிற்ஸ்கிறிக் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்தியாவின் பிரதம பொருளாதார ஆலோசகரும், மதுரைத் தமிழருமான வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் நிலைகளை மதிப்பிடுவதற்காக இக்குழு வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதுடன், மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல இலங்கை, இந்திய, உலக நடப்புக்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்