முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 955 இஸ்ரேலிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

  இஸ்ரேலிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்தாக்குதல்  By K. S. Raj   5 hours ago             Report விளம்பரம் இஸ்ரேலின்(Israel) டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது இன்று(19.07.2024) அதிகாலை டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பென் யகுதா மற்றும் ஸலோம் அலெய்கெம் வீதிகள் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தானிய கைதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் ஒருவர் உயிரிழப்பு இந்த வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அமெரிக்க தூதரக கட்டிடத்துக்கு மிக அருகாமையில் உள்ள கட்டிடத்தின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் காசா நகரில் இயங்கி வரும் அமெரிக்க பாடசாலை மீதும், 2 அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9

f 954 ஒரே நாடு சிறிலாங்கா இதை அவர் குறிப்பிட்டதின் நோக்கம் பற்றி தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்?

  மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்  By Dilakshan   5 hours ago விளம்பரம் 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். ஊடக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும் என தெரிவித்த ஜனாதிபதிரணில், சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னரும் ஜனநாயகம் தொடர்ந்து இயங்கும் ஒரே நாடு இலங்கை மட்டுமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு! அரசியலமைப்பு திருத்தங்கள் இதேவேளை, இந்த நிலைமையை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது குறித்த விடயத்தில் அனுபவம் வாய்ந்தவரான சட்டத்தரணி கே. என் சோக்சியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். பிரச

f 953 தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவர் த. மகேஸ்வரன் காலமானார்!

  தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவர் த. மகேஸ்வரன் காலமானார்!  By Shankar   an hour ago             விளம்பரம் தமிழீழ ராணுவம் (TEA) இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்திருப்பதாக முகநூலில் தோழன் பாலன் என்பவர் தகவலை பதிவிட்டுள்ளார். தமிழீழ இராணுவம் என்பது    இலங்கையில்  செயலிழந்த தமிழ் பிரிவினைவாதக் குழுவாகும். இது பனாகொட த.மகேஸ்வரனால் நிறுவப்பட்டது. திருகோணமலையில் நீண்ட காலமாக மோசமான செயலில் ஈடுபட்டு வந்த பெண் அதிரடி கைது! லண்டனில் படிப்பை பாதியில் விட்டிட்டு தாய்நாட்டிற்காக போராட வந்தவர். இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர். பனாகொடை இராணுவ முகாமில் இருந்து தப்பியவர். பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

f 952 தமிழீழப்பகுதியில் குடும்பத் தலைவி தவறான முடிவு இச்செயல்பாட்டை எந்தத் தாய்மாரும் பின்பற்ற வேண்டாம்

  யாழில் பெரும் சோகம்... மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் விபரீத முடிவுஎடுத்து ஐந்து பிள்ளைகளையும் அனதரவாகவிட்டுச்சென்றதாய்?  By Shankar   an hour ago             விளம்பரம் யாழ்ப்பாணத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒன்றுக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் இருந்து நாடு திரும்பிய இலங்கைத் தமிழ் பணிப்பெண்ணின் அவல நிலை!    இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 10ஆம் திகதி மகள் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லாவிட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார். அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்ற ஆரம்பித

f 951 தமிழீழப்பகுதியில் சமூக சீர்கேடுகளை ஊக்குவிக்கும் அரசகைக்கூலிகள் நடப்பது என்ன?

  தமிழர் பகுதியில் விபச்சார விடுதியொன்றில் சிக்கிய 4 பெண்கள்!  By Shankar   an hour ago             விளம்பரம் வவுனியாவில் உள்ள பகுதியில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்றிரவு (19-07-2024) இடம்பெற்றுள்ளது. லண்டனிலிருந்து தந்தையின் இறுதி கிரியைக்கு யாழ் வந்த மகன் உயிரிழப்பு! வெளியான காரணம் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து... 30-க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த நிலை இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.