திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார் திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து நாளை வருவார் நாளை வருவார் என்றே தங்கள் இதயம் வதைத்து கொலைஞர் பிடித்த உறவை நினைத்துக் கதறும் மனங்கள் இருக்கும் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் சதியும் வெறியும் ஒன்றாய்க் கலந்து கருணை கனிமை எதுவும் மறந்து எங்கோ பிறந்து மனிதம் துறந்து எங்கள் மண்ணில் மரணம் விதைத்து துயரச் சுமையுள் எம்மைத் திணிக்கும் கொடுமைப் படைகள் எரியும் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் உயிரை உடலை உறவைத் துறந்து உணர்வு முழுதும் தமிழைக் கல
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)