மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்று (31/10/1803) மாவீரன் பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (31/10/1803) வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக வன்னி மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன். மாவீரன் பண்டாரவன்னியன்.! வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன். செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும். இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர். தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களி
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18