முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b499

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்
தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் நடபடிக்கைகளை குறிப்பாக புகைத்தல் மது மாது இவைகளை இனம்கண்டு தேசியச் செயல்பாடுகளை அழிப்பதற்காக இவர்களிற்கு பெரும் தொகைப்பணம் கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது-

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 216

 தாயகத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எமது தமிழீழ உறவுகளால் நடைப்பயணம் ஊடாக மாபரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருவதை யாவரும் அறிவோம். அவ்வகையில் அவுஸ்திரேலியரவில் உள்ள அனைத்து மானிலங்களிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தாயக மக்களின் போராட்டத்திற்கு இணை ஆதரவாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட மாபெரும்கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை  06 / 02 /2021 அனைத்து மானிலங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. அவ் வகையில்அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மானிலத்தில் மூத்த தேசியச் செயல்ப்பாட்டாளர்களின் பூரண ஆதரவோடு அதிகம் தாய்நாடு மற்றும் மக்கள் மீது பற்றுக்கொண்ட எமது உறவுகளால் மிகவும் சிறப்பான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. கொட்டும் வெய்லிலும் குயின்ஸ்லாந்து மானிலம் பிரதான நகர்பகுதியில் அவுஸ்திரேலியா காவல்துறை யினரின் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறது.

TAMIL Eelam news 581

 பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்களின் கவனத்திற்கு. எதிர்வரும் 19/04/2021 அன்றைய நாள் நாம் தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினமும் எமது தாய்நாட்டின் விடுதலைக்காக இந்தியா வல்லாதிக்கத்திடம் நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அற்பணித்த தியாகதீபம் அன்னை பூவதி அவர்களையும் நினைவுகூறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கு அமைவாக குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்கள் அனைவரையும் நாட்டுப்பற்றாளர் நினைவஞ்சலிக் கூட்டத்தை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தற்போதைய காலநிலைக்கு ஏற்றவாறு தங்களின் முகக் கவசங்களை கொண்டுவரவும். தமிழீழத் தேசிய ஒருங்கிணைபாளர்கள் குயின்ஸ்லாந்து மாநிலம் இடம் 3.st pauls Drive church Woodridge நேரம் 6 pm to 7.30 மேலதிக தொடர்பு  ரவி                              .0420638750       //                              மோகன்ராஜ்            0410296811                                                                                 நன்றி                          தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்