கனடாவில் இலங்கை தமிழருக்கு லொட்டரில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!
கனடாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தவிந்துவந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
கனடாவின் Barrie நகரில் வசிந்துவரும் பிரதீபன் சிவராசா(Pradeepan Sivarasa) (42)என்ற இலங்கை நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
இதேவேளை, Lotto Max லொட்டரியில் பிரதீபன் சிவராசாவுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பணத்தொகை கிடைத்துள்ளது.
இதுகுறித்து பிரதீபன் சிவராசா தெரிவிக்கையில், கொரோனாவால் எனது ஊழியர்கள் வருவமானத்தை இழப்பதை நான் விரும்பவில்லை, அதனால் எனது சொந்த செலவில் அவர்களுக்கு நிதியுவதி அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது லொட்டரியில் விழுந்த பணத்தை எனது வியாரத்தில் முதலீடு செய்யவதாக தெரிவித்துள்ளார். மேலும் லொட்டரியில் விழுந்த 9 கோடி என்னுடையது என்று என்னால் நம்பவே முடியவில்லை என கூறியுள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்