முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 64

 துருக்கி நாட்டிற்குச்  சொந்தமான கருங்கடல் பகுதியில் 50 வருடங்களிற்குத் தேவையான மசகு எண்ணை இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்' மேலும் தெரியவருவதாவது இந்த மசகு ஒயில் துருக்கிக்கும் கிறேக்க நாட்டிற்கும் இடையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இருநாடுகளிற்கும் இடையில் 1990ம் ஆண்டு சிறு மோதல் ஏற்ப்பட்டு பின்னர் அது சுமுகமான நிலைக்குவந்ததாகவும் தற்பொழுது இரு நாடுகளும் அதைப் பெறுவதற்கு கடும் முயிற்ச்சியில் ஈடுபடுவதாகவும் ஆகையால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம் என சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதை விரிவாகப் பாற்போமானால் தற்பொழுது துருக்கியிடம் ரஸ்சியாவின் தாயாரிப்பான S 400 விமான எதிர்ப்பு ஆயுதம் உள்ளது ஆனால் கிறேக்கிடம் எதுவும் இல்லை. அதனால் கிறேக் நாடு ஐரோப்பியா ஒன்றியத்திடம் உதவியைக் கோரியுள்ளதாகவும்' தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆதரவு எப்போழுதும் கிறேக் நாட்டிற்க இருக்கும் எனவும் துருகிக்கி நாட்டிற்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஐரோப்பியா ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறு இருக்க பிறான்ஸ் நாட்டியின் ஆகாயப் படை கடல்ப் படை அனைத்தும் கிறேக்கம்

TAMIL Eelam news 63

 விக்னேஸ்வரனின் விலைபோகத அவரின் தமிம் தேசிய உணர்வைச் சக நன்பனிடம் சொல்லி ஒப்பாரி விட்டு கண்ணீர் சிந்திய கருணா? சிங்களவர்களின் கோட்டைக்குள் வாழ்ந்த திரு விக்னேஸரன் அவர்களின் மனதில் தமிழர்கள் மீதான பற்று தேசிய உணர்வு என்பனவற்றை பாதுகாப்பதிலும் அதை யாபகத்தில் வைத்துயிருப்பதிலும்  ஐயா வெற்றி அடைந்துவிட்டார். ஆனால் நான் விடுதலைப்புலிகளின் கோட்டைக்குள் இருந்தது மட்டும் அல்லமல் தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தேன்.அவ்வேளை எனக்கும் தலைவரிக்கும் இருந்தமுறன்பாட்டை சிங்களவர்கள்  இனம்கண்டு சிங்களப் பெண்களை என்னிடம் அனுப்பி கடுமையான பாலியில் உணர்வை என்னிடம் தூண்டினார்கள் எனவும். அவ்வேளையிலே என்னை அறியாமலே பலமுனை தாக்குதல் ஊடாக விடுதலைப்புலிகளை முழுமையாக அளிக்கலாம் என்ற உன்மையைத்தான் சொன்னதாகவும் அதைப் பயன்படுத்தி சிங்களவர்கள் விடுதலைப்புலிகளை அளித்துவிட்டார்கள் என சொல்லி கருணா கவலைபடைந்துள்ளார்.                                                                         நன்றி பேர் குறிப்பிட விரும்பாத                                                                      கருணாவின். நண்பர்

TAMIL Eelam news 62

 ஐயா விக்னேஸ்வரனின் வாழ்க்கையும் அவரின் அறிவும் மிகவும் புத்திசாலித்தனமானது என்பதில் ஐயப்பாட இல்லை எனெனில் அவரின் சொல்லுக்கு முன்னால் செயல்ப்பாட்டை மற்றும் தீர்க்கப்படாத நீன்ற கால தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அவர் வெளிப்படுத்திவிட்டார் என்றே கூறாலாம். ஐயாவின் அறிக்கையும் அவரின் தெளிவான தமிழ் உணர்வையும் விரிவாகப் பாற்போமானால் இலங்ககையில் தமிழர்கள் ஒரு பூர்வீகக்குடிகள் எனவும் அவர் குறிப்பிட்டார். அது மிகவும் முக்கியமான பேச்சாகக் கருதப்படுவதோடு மட்டும் அல்லமல் தற்போதையநிலையில் அதை சொல்வதற்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது என்றே நாம் அதைப் பாற்கவேண்டும்.இவ் உன்மையை ஏற்க முடியாத சிங்கள அதிகாரவர்க்கத்தினர். தமிழர்களிற்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை அவர்களிடம் எதிர்பார்ப்பது மிகவும் வடிகட்டின முட்டாள்த்தனமான தமிழர்களின் அரசியல் பயணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். ஐயாவைப் பற்றி விரிவாகப்பாற்போமானால் அவருடைய திருமண வாழ்க்கை தொடக்கம் குறிப்பாக இளமை தொடங்கி முதுமை வரை அவர் அனுபவித்தது சிங்களப் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்களின் கருத்து இனவேற்றுமை தமிழர் விரோதப்போக்கு இன அளிப்பு தொடர்பான சிறந்த ச

TAMIL Eelam news 61

 மட்டுநகரில் உள்ள சின்னப்புல்லுமலையில் அமைந்து இருக்கும் சிறிசித்திவினாயகர் ஆலையத்தில் நடைபெற்ற  பறவைக் காவடியின் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளோம். மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமையான ஆலையங்களில் சின்னப்புல்லுமலை வினாயகர் ஆலையமும் மிகவும் முக்கியமானதாகக்கருதப்படுவதோடு அங்கே சுமார் ஆயிரக்கணக்கான பத்தர்கள் இறைவளிபாட்டில் ஈடுபடுவதாகவும். வயது வேறுபாடுயின்றி தங்களின் உணர்வை இறைவனிடம் தெரிவிப்பதைக் காணக்கூடியவாறு உள்ளது. அதைவிட மிகநீன்ற தூரம் பறவைக் காவடி மூலம் சென்று தங்களின் உணர்வை இறைவனிடம் தெரிவிப்பதோடு மட்டும் அல்லாமல் 30 வருடம் தாய்நாட்டிற்காகவும் இனப்படுகொலையில் இருந்து தங்களின் இனத்தைப் பாது காற்கப் போராடி தோற்ற தமிழினம் மீண்டும் ஒரு இனப்படுகொலை வராமல் தடுக்கலாம் என்ற நம்பிக்கை மூலம் இவர்களின் வளிபாடு அமைந்துயிருக்கலாம் என அங்கே உள்ள புக்திஜீவிகள் கருதுகின்றார்கள்.                                                                                                       நன்றி                                                                                      மட்டு

TAMIL Eelam news 60

 மட்டுநகரில் 18 வயதான ர. திவிராஜ் சரமாரியாக வாளால் வெட்டிக்கொலை நடந்தது என்ன? 21/08/2020 அன்று பி.பகல் ரமணன் திவிராஜ் என்பவர் வணக்கத் தளம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கே அவரின் அயல்கிராமமான கொம்மாதுறையில் இருந்தும் அவரின் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களும் வந்துயிருந்தார்கள். ரமணன் திவிராஜ் என்பவரிக்கும் அவர்களிற்கும் சிறு கருத்து முறன்பாடு ஏற்பட்டது. எனது புறாவை அனுமதி இல்லாமல் களாவாகத் தரையிறக்கம் செய்தாய் என இரு'தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்தபோது திரு திவிராஜ் என்பவரின் நெத்தியில் சிறு காயம் ஏற்பட்டுயிருந்தது. அக்காயத்தோடு அவர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அவ்வேளை திரு திவிராஜ் என்பவரின் வீட்டிற்கு வந்த அவரின் மாமனார் காயத்தைப் பற்றி விசாரித்துள்ளார். நடந்த விடயத்தை விரிவாகச் சொல்லியுள்ளார் தனது மாமனாரிடம் கடுமையான வெறியில் இருந்த மாமா பலமுறை திவிராஜ் வரமாட்டேன் என மறுத்த போதிலும் வலுக்கட்டாயமாக அவனை கூட்டிக்கொண்டு செங்கலடியில் இருந்து இருவரும் கொம்மாதுறை யை நோக்கி சென்றுள்ளனர். அங்கே சென்றதும் இவர்தான் எனக்கு அடித்தது என திவிராஜ் தனது மாம

TAMIL Eelam news 59

 11 வருடங்களாக கோமா நிலையில் இருந்த தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணம் மீண்டும் துளிர்விடஆரம்பித்துவிட்டது  16/01/1974ல் பிறந்த திரு கஜேந்திரகுமார். பொன்னம்பலம் அவர்களின் உரை அமைந்துயிருக்கின்றது என்றே கூறலாம். 70 வருடங்களாக அகிம்சை வளியலும்30 வருடம் ஆயுத வளியிலும் போராடி எமது இனத்தை இனச்சுத்திகரிப்பில் இருந்து பாதுகாற்றதோடு மட்டும் அல்லாமல் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையும்  அது தடுத்தது என்றே சொல்லாம். திலிபன் தொடக்கம் குமரப்பா. புலேந்திரன் கிட்டு மற்றும் ஆனந்தபுரத்தில் பல திறமையான தளபதிகள் போராளிகள் என சுமார் ஐம்பதினாயிரம் போராளிகள் தங்களின் உயிரை அற்பணித்தார்கள் எமது தாய்நாட்டியின் விடுதலைக்காக. அதைவிட இரண்டு லக்சம் பொதுமக்கள் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். எமக்கு ஒரு நீன்ற வரலாறு இருந்தாலும் அதை எங்கே எப்படி சொல்லவேண்டும் என்பதை ஒரு மக்கள் சார்ந்த தலைவர் தெரிந்துவைத்துயிருக்கவேண்டும். அவ்வகையிலே 21 08 2020 பாராளுமன்ற அமர்வில் திரு கஜேந்திரகுமார் அவர்கள் தனது உயிரையோ அல்லது தனது பாதுகாப்பையோ எதையும் பொருட்படுத்தாமல் 70வது வருடமாக எமது மக்களின் அபிலாசை மற்றும் அவர்களின் எதிர்

TAMIL Eelam news 58

 70 வருட தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றியில் தங்களைத் தமிழர்களின்  தலைமையாகக்காட்டிக்கொண்டவர்கள் மட்டுமே பதவிக்காக இனவாதிகளிடம் விலைபோனார்கள் என்ற வரலாறு பதிவாகியிருந்தது. ஆனால முற்றிலும் மாறுபட்ட வகையில் 2020ல் இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நினைத்துக்கூட பாற்கமுடியாத ஒரு துயிரமானே சம்பவம் நடைபெற்றுள்ளது. தங்களின் பெறுமதியான வாக்குகளை எந்த எதிரிக்குப் போடக்கூடாது என்று 30 வருடமாக ஊட்டி வழற்கப்பட்ட எமது மக்கள் அந்த எதிரிக்கே அற்ப சலுகைக்காக தங்களின் பெறுமதியான வாக்குகளைப் போட்டு விட்டார்கள். எனவே எந்தக் காலத்திலும் மறக்கமுடியாதே ஒரு துயர நாளாக நாம் இதை கருதவேண்டும். இறுதிச் சமரியில் ஆயிரக்கணக்கானே இளம்பெண்களைப் பிடித்து நிர்மானமாக ஆக்கப்பட்டு பத்து இராணுவக் காடையர்களிற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் கொடுக்கப்பட்டு அப்பெண்கள் கதற கதறக் பாலியில் வல்லுறவு செய்யப்பட்டு பின்னர் அவர்களை விட்டால் தகவல் வெளிய போகும் என்ற காரணத்திற்காக அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதைவிடக் கொடுமை 30 வருடம் நடைபெறவிடுதலைப் போராட்டத்தில் சுமார் ஐம்பதினாயிரம் போராளிகள் இந்தியா மற்றும் இலங்கை

TAMIL Eelam news 57

 யாழ்.நீர்வேலி வடக்குப்பகுதியில் உள்ள வீடொன்றில் வெள்ளை  வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்க விட்டு 20 வயது உடைய யுவதியை கடத்திச்சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தார்கள். இதை அனைவரும் தமி ழ் செய்திகளில் படித்தது உன்மை. ஆனால் தற்பொழுது செய்தி போட்டவர் கடுமைமைத் தண்டிக்கப்பட்டதாகவும் செய்தியை மீழப்பெறுமாறு அவரிடம் சொன்னதற்கு அமைவாக தற்பொழுது பெண்னை காதலித்த பையனே மோட்டார் சைக்களில் கூட்டிச்சென்றதாகவும், இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து இன்று புவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் உன்மையில் இராணுவப்புலநாய்வாளர்களின் பாலியல் தேவைக்காகவோ அல்லது தென்னிலங்கையில் உள்ள பாலியில் தரகர்களிற்காகக் கடத்தப்பட்டுயிருக்கலாம். என்பதுதான் உன்மை .ஆனால் பெற்றோர்களின் உடனடிப் பிரச்சாரத்தால் அவர்களின் பெண்ணை காப்பாத்தி விட்டார்கள் என்பதே உன்மை. பெற்றோர்களே விளிப்பாகயிருங்கள் பெண்களைக்காப்பாற்ருங்கள்.          

TAMIL Eelam news 56

 தமிழர்களின் தலைவிதியை மாற்றே முடியுமா?ஆம் முடியும் அவர்களின் தலைமைத்துவ ஆசையை பெற்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் அதுவே விடுதலைக்கான முதல் படி. 70 வருடப் போராட்டத்தில் தமிழ் தலைவர்கள் சாதித்தவை என்னவென்று சொல்லமுடியாதே அளவிற்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதற்கான பின்னணிக் காரணிகளைப் பாற்போமானால் தனிமனிதர்களிற்கு ஏற்ப்பட்ட பதவி ஆசைகள் பெண் தொடர்பான ஆசைகள் இவற்றால் இறுதியில் எமது இலக்கு தோல்வியில் முடிந்ததை நாம் அறிந்து இருக்கின்றோம். 30 வருட ஆயுதப்போராட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம் அக்காலப்பகுதியில் பெரும்பாண்மை இனத்தோடு சேர்ந்து வாழ்ந்த கதிர்காமர்74 என்பவரிக்கு 18 வயது சிங்களப் பெண்னை மணம் முடித்துக்கொடுத்தார்கள். சிங்களவர்கள் அதற்கு நன்றிக்கடனாக  கதிர்காமர் அனைத்து உலகநாடுகளிற்கும் சென்று இலங்கையில் நடப்பது ஒரு இனப்போராட்டம் அல்ல அது ஒரு பாயங்கரபாதம் என உலக நாடுகளில் உள்ள தலைவர்களிற்குச் சொல்லி அவர்களை நம்பவைத்து அதில் அவர் வெற்றியும் கண்டார். அதேபோல் திரு சுமந்திரன் அவர்களும் 70 வருடம் எந்தத் தமிழ் தலைவர்களாலும் அறிமுடியாதே விடயத்தைத்தான் கண்டுபிடித்தது

TAMIL Eelam nesw 55

 இலங்கையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தமிழர்களிற்கு மட்டும் அல்ல சர்வதேச நாடுகளிற்கும் இலங்கை ஆளும்வர்கத்தின் உன்மையான நிலைப்பாட்டை தோல் உரித்துக்காட்டிவிட்டது என்றே கூறலாம். இலங்கை ஒரு ஜனநாயக நாடாக உலக நாடுகளிற்குக்காட்டிக்கொண்டாலும் தற்பொழுது அங்கே நடப்பது அரச பயங்கரவாத இராணுவ குடும்ப ஆட்சி என்பதை தமிழர்களில் 80 வீதமான புத்திஜீவகள் புரிந்து விட்டார்கள் என்றே கூறலாம்.எனெனில் வடகிழக்கில் உள்ள பெரும்பாண்மையான தமிழர்கள் வீடு. மீன் சைக்கில் என தங்களின் வாக்குகளைச் செலுத்திவிட்டு ஒரு நல்ல முடிவிற்காக எதிர்பாத்தவண்ணம் இருந்தார்கள். ஆனால் தாங்கள் எதிர்பாத்தவர்கள் எவருற்கும் ஆசனம் கிடைக்கவில்லை தாங்கள் எவரை புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவர்களே பதவிக்கு வந்ததையிட்டு மக்கள் கடுமையானே வெறுப்பும் கவலையடைந்தார்கள் என்பதே உன்மை. குறிப்பாக பல இடங்களில் தேர்தல் மோசடி நடந்தாலும் ஆனால் அவை வெளியே வரவில்லை. ஆனால் யாழில் நடைபெற்ற தேர்தல் மோசடியை கனிசமான தமிழர்கள் நேரடியாகப்பாத்துள்ளனர்.திரு சசிகலா ரவிராஜ் அவர்களின்  தேர்தல் வெற்றி முடிவு முதலில் இரண்டாவது இட

TAMIL Eelam news 54

வெளிநாடுகளில் வாழும் கனிசமான சிரஸ்ற்ரே போராளிகள் தங்களின் வேலைகளைக்கூட பொருட்படுத்தாமல் முகநூல் பக்கம் நேரடியாக மக்கள் முன் தோன்றி கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தனே. சம்மந்தன் திரு சுமந்திரன் இருபரையும தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக உலகில் வாழும் தமிழீழத் தேசியச் செயல்ப்பாட்டாளர்கள் மற்றும் சிரஸ்ற்ரே போராளிகள் அனைவரும் இணைந்து ஒரே கருத்து உடையவர்களாக தேசியக் கூட்டமைபிற்கு எதிராக கடுமையானே பிரச்சாரங்களை மேற்கொண்டதை நாம் அறிவோம், ஆனால் இடைவெளிகளும் இருக்கத்தான் செய்கின்றது.தமிமீழத்தில் 2009ம் ஆண்டு தடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர்கள் தற்பொழுது ஜேனநாயகப் போராளிகள் என்ற பேரில் அவர்கள் செயல்ப்படுகின்றார்கள்.ஆனால் அவர்களை ஏற்பதற்கு கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை. மற்றவர்கள் சொல்லும் காரணம் இவைதான் அவர்களை நாங்கள் நம்பவில்லை. நம்பே' நட  ஆனால் நம்பிவிடாதே இதுதான் எமது பள  மொழி எனவே அவர்களிற்கும் ஒரு சந்தற்பம் கொடுத்துயிருக்கலாம். ஆனால் ஏனைய கட்சிகள் அதை ஏற்க மறுத்ததினால் அவர்களின்

TAMIL Eelam news 53

                                                                   மையில்வாகணம் 45 என்பவர்  முதலை பிடித்துக்காணாமல் போய்யுள்ளார்' மேலும் தெரியவருவதாவது கடந்த புதன்கிழமை 29/07/20 காலை 9 பது மணியளவில் மட்டக்களப்பு செங்கலடிப் பிரதேசத்தில் வசித்து வந்த திரு மையில்வாகனம் என்பவர் பிறரின் உதவியின்றி தனியாக  வாட்டுவண்டிலில் மணல் ஏற்றுவதற்காக அரிவிக்கரையோரம் செண்றுள்ளார். அவ்வேளையில் தண்நீர் குடிப்பதற்காக அரிவிக்குள் முளங்கால் தாளக் கூடிய அளவிற்கு இறங்கிக் சென்றுள்ளார்.திடிர் என வந்த முதலை அவரைப்பிடித்துக்கொண்டு நீர் குகைக்குள் செண்றுள்ளது. மேலும் மந்திரவாளிகள் மற்றும் அரச உதவிகள் கிடைத்தே போதிலும் இதுவரை அவரின் உடலை மீட்க்கவில்லையெனே அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். செங்கலடி கொடுவாமடுவை பிறப்பிடமாக்கொண்ட இவர் தனது மாட்டு வட்டிலில் மணல் ஏற்றி சுமார்1500 ரூவாய் வீதம் வித்தே தனது குடும்ப வாழ்க்கை நடாத்தி வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதோடு அவரின் உறவினர்கள் 3 நாட்களாக அப்பிரதேச அரிவிக்கரையோரத்திலே உறவினர்கள் தங்கி நிற்ப்பதாகவும், பெரும் மரண ஓலம் கேட்டவண்ணம் அக்கிராமே சோகத்தில் மூழ்கி