தமிழகம்- சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் விபத்து. உயிர்ச்சேதம்! தமிழகம் சிவகாசி அருகில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி , புதுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டது. சம்பவத்தில 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள் வெடித்து 2 அறைகள் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து இடம்பெற்றபோது சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18