முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b678

அமெரிக்காவுக்கு சீனா தகுந்த பதிலடி -நான்கு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டது தட
ை அமெரிக்காவின் இறக்குமதி தடை உத்தரவுக்கு பதிலடியாக, அந்நாட்டை சேர்ந்த 4 அதிகாரிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உய்கர் மக்களை கட்டாயப் பணி செய்யவைத்து தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய சமீபத்தில் அமெரிக்கா தடை விதித்தது. மேலும், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜாங்க ரீதியில் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசின் சர்வதேச மத விவகாரங்களுக்கான ஆணையத்தின் தலைவர் நதின் மென்சா, துணை தலைவர் நூரி டுர்கெல், உறுப்பினர்கள் அனுரிமா பார்கவா, ஜேம்ஸ் கார் ஆகிய 4 அதிகாரிகள் சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லிஜியன் தெரிவித்துள்ளார். சீனாவின் உலக வல்லரசாகும் கனவு- போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படவுள்ள சிறிலங்கா? சீனாவின் உலக வல்லரசாகும் கனவு- போருக்கான தந்திரோபாய மையமாக பயன்படவுள்ள சிறிலங்கா?

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?