ஆயிரத்து எட்டு அமைப்பு இருந்தாலும் மண்ணை பாதுகாப்பவர்களே உன்மையான தமிழர்கள் ஏனெனில் எதிரியோடு ஒரு பிளேட்டில் சாப்பிடுபவன் ஒரு போதும் பொதுப்பணியாக மக்களோடு இணைந்து மண்ணை பாதுகாற்க போராட முன்வரமாட்டான். இந்த விடயத்தை அனைத்து தமிழர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
மீண்டும் காப்பாற்றப்பட்ட தமிழர் பிரதேசம்(படங்கள்)
பொதுமக்களின் காணி சுவீகரிக்கும் முயற்சி
காரைநகரில் சிறிலங்கா கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
காரைநகர் J/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு
அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் , பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பினால் காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் தமிழர்களின் பூர்விக காணிகள் படையினருக்காக சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டதும் அதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்