முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 655 சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்

சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா?
இந்தியாவில் காலங்காலமாக இலவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சற்று கடினமானதாக திக்காக இருக்கும். ஆனால் இலங்கை இலவங்கப்பட்டை மிகவும் லேசானது, மென்மையானது. இரண்டுக்கும் சுவை மற்றும் அதன் பண்பில் எந்த வேறுபாடும் இல்லை. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? இந்தியாவை விட இலங்கை லவங்கப்பட்டையில் கூடுதலான மருத்துவப் பயன்கள் உண்டு. ​இலவங்கப்பட்டையில் ஊட்டச்சத்துக்கள் சிலோன் என்று அழைக்கப்படும் இலங்கை இலவங்கப்பட்டையில் அதிக அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக கேரட்டை போல அதிக அளவு பீட்டா கரோட்டீனைக் கொண்டிருக்கிறது. இந்த பட்டையின் பழுப்பு நிறத்திற்குக் காரணமான நிறமிகளில் ப்ரோ - விட்டமின்கள் இருக்கின்றன. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? அவை தான் நம்முடைய உடலில் சேரும்போது வைட்டமின் ஏ வாக மாற்றம் பெறுகிறது. கேரட்டை போலவே லவங்கப்பட்டையும் கண்களுக்கு மிகவும் நல்லது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது.
கணையத்தின் வேலையே இந்த இன்சுலின் ஹார்மோனை முறையாகச் சுரக்கச் செய்வது தான். கணையம் இன்சுலினை சுரக்காத போது, உடலில் தேங்கும் குளுக்கோஸ் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடும். சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? இலவங்கப்பட்டையை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொண்டு வருவதன் மூலம் உடலில் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு ஹைப்போ மற்றும் ஹைபர் கிளைசீமியா பிரச்சினையையும் தடுக்கிறது. இவ்வளவு அற்புத மருத்துவமா? ஆற்றல் வாய்ந்த நிறைய ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளை இலவங்கப்பட்டை கொண்டிருக்கிறது. குறிப்பாக எத்திரிக், மெத்தனாலிக், சினமால்டிஹைடு போன்ற சக்திவாய்ந்த ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருக்கின்றன. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? மாங்கனீசு அதிக நிறைந்த பொருள்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று. ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டையில் நம்முடைய உடலுக்குத் தேவையான தினசரி மாங்கனீசு தேவையில் 22 சதவீதத்தை அது பூர்த்தி செய்யுமாம். சிலோன் இலவங்கப்பட்டை மூளையின் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சிந்திக்கும் இயல்திறனையும் மேம்படுத்துகிறது. இதனால் மூளை நரம்புகள் சேதமடைதல், நரம்புக் கோளாறுகள், அல்சைமர், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. சிலோன் இலவங்கப்பட்டையை தேடித் தேடி வாங்க என்ன காரணம்....இவ்வளவு சக்திவாய்ந்த மருத்துவமா? அதோடு மூளையின் செயல்வேகத்தை அதிகரிக்கச் செய்வது, ஞாபக சக்தியை மேம்படுத்துவது போன்றவற்றையும் இலவங்கப்பட்டை செய்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கவும் அதன் வந்தவர்களுக்கு அதன் தாக்கத்தைக் குறைக்கவும் இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கும். இதிலுள்ள ஆன்டி - ஆக்சிடண்ட். ஆன்டி - இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்கின்றன. நம்முடைய அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து்க் கொள்ளும்போது அது இயற்கையாகவே ஜீரண மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. வயிறு உப்பசம், வயிறு மந்தமாக இருப்பது, மலச்சிக்கல் போன்ற பல்வேறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்கிறது. ஆய்வு வந்த ஆச்சரிய தகவல் இலவங்கப்பட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வேலையை செய்கிறது. நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்பர்மேஷன் (national center for biotechnology information) என்னும் ஆய்வு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், Evaluation of pharmacodynamic properties and safety of Cinnamomum zeylanicum (Ceylon cinnamon) in healthy adults எனனும் ஆய்வுக் கட்டுரையில் சிலோன் இலவங்கப்பட்டை எப்படி ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது குறித்து செய்யப்பட்ட ஆய்வையும் அதன் முடிவுகளையும் தருகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிகிற எல்டிஎல் கொலஸ்டிராலைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப