அனைத்து தமிழ் மக்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு!
கடந்த ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களின் நினைவாக இன்றையதினம் மாலை 6 மணிக்கு பொராளை மயான சுற்றுவட்டத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அனைத்து தமிழ் மக்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு! | Commemorative Event Memory Of All Tamil People
இந்நிகழ்வில் பல்வேறு பட்ட மக்களும் கலந்துகொண்டு தீபமேற்றி கலவரத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்