கோட்டாபயவை துரத்துவதில் மூளையாக செயற்பட்ட தமிழர்!: ரணில் செய்த சதி - குமார் குணரட்ணம்
கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கடந்த மே9ஆம் திகதி நடந்த ஒரு சதி திட்டம் தான் ரணில் பிரதமர் ஆனதற்கு காரணமாக அமைந்தது என முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் பிரேமகுமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியிள் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்சர்கள் சென்ற அதே ஆட்சி வழியில் ரணில் விக்ரமசிங்க செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கின்றார். எனவே இதனையும் தோல்வியடைய செய்ய வேண்டும். மக்கள் அதிகாரத்துடன் இதனையும் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் முன்னிலை சோஷலிச கட்சியின் பங்கும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்