வெளிநாட்டவர்களுக்கு பேரிடி - கனடாவில் வந்தது புதிய தடை
Canada
கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்து வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வீடுகளின் மதிப்பு உயர்வு
வெளிநாட்டவர்களுக்கு பேரிடி - கனடாவில் வந்தது புதிய தடை | Foreigners Allowed To Buy Property Canada Banned
வீடுகளின் மதிப்பு உயர்ந்ததால் இந்தத் தடை விதிக்கப்படவுள்ளது.
ஆனால், கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வெளிநாட்டவர்களும் கனடாவில், சொத்துக்களை வாங்கி குவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதுஒரு வீடும் இல்லாதவர்கள் தொடர்ந்து வாடகை வீட்டில் இருக்க விரும்புவார்களா? பொறுத்துயிருந்துபார்ப்போம்,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்