திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம்
இளம் நடிகர் சுதீர் வர்மா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம் | Young Actor Sudheer Varma Passed Away Fans Shocked
நடிகர் சுதீர் வர்மா, இன்றையதினம் (23-01-2023) விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சுதீர் வர்மா தொலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம் | Young Actor Sudheer Varma Passed Away Fans Shocked
மேலும் இவர் ‘குண்டனப்பு பொம்மை' என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்