முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 439 ஆண் பெண் ரீதியான உறவுகளை பாலியல் ரீதியான உறவு என மாற்றுவதில் இந்தியா ஊடாகங்கள் முதலிடத்தில் இருப்பதாகதகவல் தெரியவந்துள்ளது,

இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை
தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22-01-2023) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இறுதியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகினர். இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan இதேவேளை, பிக்பாஸ் சீசன் 6 யில் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் நகைச்சுவை நடிகர் அமுதவாணன்.
இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியில் இருந்த 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறி ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan இவ்வாறு இருக்கையில், முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அமுதவாணன் பதில் அளித்து இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் அமுதவாணனும் ஜனனியையும் நட்பாக பழகுவதையும் பற்றி அமுதவாணன் பல இடங்களில் ஜனனி எனக்கு ஒரு சகோதரி மாதிரி தான் வேறு எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தாலும் அவரைப் பற்றி பலர் பொதுவெளியில் குறிப்பாக யூடியூப் சேனல்களிலும் வீடியோக்களிலும் தவறாக சித்தரித்து வந்திருக்கின்றனர். இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan அதுக்கு முதல் முறையாக அமுதவாணன் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
எது உண்மை என்று தெரியாமல் சிலர் தங்களுக்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அடுத்தவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து கொள்வதில்லை. இலங்கைப் பெண் ஜனனிக்கும் எனக்கும் இதுதான் உறவு! அழுதவாணன் கூறிய உண்மை | Bigg Boss Sri Lankan Girl Janany Amudhavanan ஆனாலும் எனக்கு ரசிகர்களும் நண்பர்களும் அதிகமானோர் ஆதரவு தந்து என்னை நம்புகின்றனர். அது எனக்கு போதும் என்று கூறி இருக்கிறார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?