முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 370 வாக்களிக்க மாட்டோம் - மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு

வாக்களிக்க மாட்டோம் - மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு
தமிழ் மக்களுக்கான நிரந்தரமான சமஷ்டி முறையிலான அரசில் தீர்வை காண்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டுமெனவும் தவறின் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10 ஜனவரி) முற்பகல் 10 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி வாக்களிக்க மாட்டோம் - மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு | We Will Not Vote Tamil People In Batticaloa வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு,கிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் இன்று 10 ஆம் திகதிவரை தொடர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாகவே இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவிலும் உணவு தவிர்ப்பு போராட்டம் வாக்களிக்க மாட்டோம் - மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு | We Will Not Vote Tamil People In Batticaloa இதேவேளை தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணையுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?