இலஞ்சம் பெற்றவேளை பிடிபட்டார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி
பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை தீர்ப்பதற்காக ஒருவரிடம் இருந்து மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் மதவாச்சி காவல்துறை பிரிவின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் இன்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி , மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றரை இலட்சம் இலஞ்சம்
இலஞ்சம் பெற்றவேளை பிடிபட்டார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி | The Sergeant Was Caught In The Bribery Net
இந்த அதிகாரி , புகார்தாரருக்கு எதிரான பலாத்கார வழக்கு தொடர்பான மற்ற தரப்பினரை சமரசம் செய்து வைப்பதற்காகவும், மேலும் பல வழக்குகளுக்கு பிடியாணையை நிறைவேற்றாமல் இருக்கவும் இந்த மூன்றரை இலட்சத்தை இலஞ்சமாக புகார்தாரரிடம் கேட்டுள்ளார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்