சிகிச்சைக்கு சென்ற சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மருத்துவர்
15 வயது சிறுமி மீது வன்புணர்வு
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் கதிரியக்கப் பிரிவில் கடந்த 8ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிகிச்சைக்கு சென்ற சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மருத்துவர் | Doctor Seriously Sexually Abused A Girl
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 7ம் திகதி சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 8ஆம் திகதி சிறுமியின் வயிற்றை ஸ்கான் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது வைத்தியரால் சிறுமி கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிகிச்சைக்கு சென்ற சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மருத்துவர் | Doctor Seriously Sexually Abused A Girl
சம்பவம் தெரியவந்ததும் மருத்துவர் தலைமறைவாகி உள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்