முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 988 ஐ.நாவில் ஒலிக்கும் ஒரு தாயின் அழுகுரல்!

ஐ.நாவில் ஒலிக்கும் ஒரு தாயின் அழுகுரல்!! அம்பலமான உண்மை! ஐ.நாவில் சிக்கிய ஸ்ரீலங்கா!!
சரணடைந்தார் கணவர் நானும் எனது கணவரும் இரண்டரை வயது மகனும் வன்னி இறுதி யுத்ததத்தின்போது 17.05.2009 அன்று வட்டுவாகல் ஊடாக ஓமந்தைக்கு வந்து கொண்டிருந்தவேளை எனது கணவர் சரணடைந்தார். இதன்போது எனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டிருந்தது.வட்டுவாகல் வருதற்கு ஒரு மணிநேரம் முன்புதான் நான் காயமடைந்தேன். இதன்போது வயிற்றில் செல்லுடன் தான் நான் வந்தேன். சுமார் 15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைவு இதன்போது எனது கணவரைப்போல சுமார் 15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவ்வாறு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அவர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை அமர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்தவேளை ஐ.பி.சி தமிழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த விடயங்களை காணொலியில் காண்க

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?