முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 941 வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக

வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு
இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார். ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட – பிரிவென கல்வி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சீதா ஆரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் – கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர் சாமர தசநாயக்க – முதன்மை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் – சமூக அதிகார இராஜாங்க அமைச்சர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?