முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 120

  தமிழீழ காவல் துறை உதயமான நாள் இன்றாகும்…!!! 1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் முன்னிலையில் அணிவகுத்து காட்டி தம் கடமையை கையில் எடுத்த உன்னதமான நாள் ஆகும். மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்

TAMIL Eelam news 119

 அவஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மானிலத்தில் சுமார் 40000 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும். அதில் குறிப்பிட்ட சில  நூற்றுக்கு குறைவான தேசப்பற்றுள்ள தமிமிழீழ உறவுகளே தேசிய மாவீரர் நாளை சிறப்பாக செய்து வருகின்றார்கள்.அவ்வகையில் தொடர்ச்சியாக இவ் மானிலத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள் அனைத்தும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news 118

 விடுதலைப்புலிகளின் இராணுவக்கட்டமைப்பு வீரவேங்கைகள் மலைபோல் இருந்த எதிரியை பணி போல் நினைத்து முன்னே சென்று அவனின் மனோபலத்தை சிதைத்து அவனின் எதிர்ப்பை முறியடித்து வெற்றியை ஈட்டித்தந்த வீரமறவர்கள்.

TAMIL Eelam news 117

 அங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…! மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்த தினம் வந்துள்ளது.பக்கத்தில் இருப்பவனை கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொரு பொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைக ளால் எழுதிவிடமுடியாத அதிசயமாக வும் தான் அவர் திகழ்கிறார். அதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான். அகவை காணும் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் காணொளி கள் அவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக் கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக்கிடக்கின்றன. மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காகவோ, மற்றவர்கள் தன்னை பின்பற்ற வேண்டும் என்றோ போராடப்போனவர் அவர் அல்ல.அவர் மிகமிக இயல்பாக, அதிலும் மிகஉண்மையாக தனது இலட்சியத்துக்காக தான் தேர்ந்தெடுத்த தான் நம்பியபாதையில் சஞ்சலம் சிறிதும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பவர். அவருடைய வாழ்வில் இருந்து இன்றைய பொழுதில் நாம் அனைவ ரும் கற்றுக்கொள்ள அல்லது பெற்றுக் கொள்ள வேண்டிய இடம் எது வென்றால் ‘அ

TAMIL Eelam news 116

 2ம் லெப்டினன்ட் தர அதிகாரிகள் விளியீடு 2020 மாவீரர் காப்பகம் brisbane