முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 616 அவுஸ்திரேலியாவில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை!

 

அவுஸ்திரேலியாவில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை!

அவுஸ்திரேலியாவில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை! | A Gang Abused A Woman Minister In Australia
Australian Greens PartyAustralia
 14 minutes ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அவுஸ்திரேலியாவில் நடைபயிற்சியில் சென்று கொண்டிருந்த பெண் அமைச்சரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து தகாத நிலைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட 37 வயது பெண்மணி பிரிட்டானி லாவ்கா(Brittany Lauga).இவர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை துணை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இரவு நேரத்தில் நடை பயிற்சி சென்றவேளை

இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே சாலையில் பிரிட்டானி லாவ்கா நடை பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவரை பிடித்து தாக்கிய மர்ம கும்பல் அவருக்கு மயக்க ஊசி செலுத்தி தகாத நிலைக்கு உட்படுத்தியுள்ளனர்.


ரஸ்யாவில் அமெரிக்க இராணுவ வீரர் கைது

ரஸ்யாவில் அமெரிக்க இராணுவ வீரர் கைது

பெண் அமைச்சருக்கே இந்த நிலை என்றால்

இதுகுறித்து லாவ்கா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மேலும் சில பெண்கள் லாவ்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கும் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை! | A Gang Abused A Woman Minister In Australia

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : பதற வைக்கும் காணொளி

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : பதற வைக்கும் காணொளி

இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. பெண் அமைச்சரையே மர்ம கும்பல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  IBC 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?