முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 747 தனிமையில் இருந்து மன உழைச்சல் காரணமாக தற்கொலை செய்பவர்களின் தொகை அதிகரிப்பு,

 

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்... இளம் பெண்களே தவறான முடிவு எடுக்காதீர்கள் இது உங்களைச் சுற்றி உள்ள பெண்களையும் பாதிக்கும் 

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்... விபரீத முடிவால் உயிரிழந்த இளம் யுவதி! | Young Girl Suicide By Hanging Herself In Jaffna
 By Shankar 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அட்டகாசம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அட்டகாசம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!

வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி இன்றையதினம் 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 24 வயதான குகதாஸ் ரம்மியா இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

யாழில் மாணவி துஸ்பிரயோகம் ; ஆசிரியரின் சீட்டை கிழித்த கல்வி அமைச்சு!

யாழில் மாணவி துஸ்பிரயோகம் ; ஆசிரியரின் சீட்டை கிழித்த கல்வி அமைச்சு!

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்... விபரீத முடிவால் உயிரிழந்த இளம் யுவதி! | Young Girl Suicide By Hanging Herself In Jaffna

குறித்த யுவதியின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?