முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 735 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்

 தலைவரின் இருப்புத் தொடர்பாகவும் இறப்புத் தொடர்பாகவும் புலம்பேர் தமிழர்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தும் இரண்டு புலநாய்வு அமைப்புக்கள்


01 இந்தியவின் புலநாய்வு முகவராகச் செயல்படும் அத்துள்ளா?


தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இருக்கின்றார் என்று முதலில் கூறி தமிழ் மக்களுக்கிடையில் குழப்பம் விளைவித்து பெரும் பணம் சம்பாதிக்க பொய்யான செய்தியை பரப்பிய புல்லுருவி அப்துல்லா இந்திய ராணுவகாலம் வரை மானிப்பாய் பகுதிக்கு மயூரன் அவர்கள் பிரதேசப் பொறுப்பாளராகவும் அவருக்கு அடுத்ததாக பாரத் அவர்களும் இருந்த காலத்தில் அந்த மானிப்பாய் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு கடை நிலைப் போராளியாக இருந்தவரே இந்த அப்துல்லா ஆவார்.


 இவர், புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்குமான போர் ஆரம்பமான அந்த ஆரம்பகாலத்திலேயே இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவருமாவார். இதன் பின்னர் சுவிஸ்லாந்து நாடு வந்த இவர் அத்தருணத்தில் சுவிஸ்லாந்து நாட்டுக்கு பொறுப்பாளராக இருந்த சுவிஸ் முரளியின் அலுவலகத்தில் ஆரம்பத்தில் இயக்கப்பணியாற்றினார் .


அந்த நேரத்தில் சின்ன முரளி என்று அழைக்கபட்டவரே சுவிஸ்லாந்து நாட்டின் நிதிப்பொறுப்பாளராக இருந்தார் இதேவேளையில் சுவிஸ் முரளி மீதான குற்றச்சாட்டுக்களினை தொடர்ந்து சுவிஸ் பொறுப்பிலிருந்து முரளி வெளியேறியதும் . நோர்வேயில் இருந்து வந்து சர்வேந்திரா என்ற சர்வே சிலகாலம் கவனித்த பின்னர் அவரே சங்கர் என்பவரை பொறுப்பாளராக நியமித்தார் .


 இந்தக்கால கட்டப் பகுதியிலேயே அப்துல்லாவுக்கு நிதிப்பொறுப்பு வழங்கப்பட்டது . இவ்வாறு சுவிஸ் நாட்டின் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்ற அப்துல்லா குலம் என்ற ஈழமாறன் சுவிஸ் நாட்டுக்கு பொறுப்பாளராக வந்த பின்னரும் பணியாற்றி 2009 ஆம் ஆண்டின் இறுதிப் போர்வரை பணி செய்தார் 


2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அனர்த்தத்தின் பின்னர் 2009ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி சுவிஸ்கிளை அலுவலகத்தில் 18 ஆம் திகதி இலங்கை அரசால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்த வலியுறுத்திய அப்போதைய சுவிஸ் கிளைத் தலைவரான குலம் என்ற இளமாறன் முரண்பாட்டால் விலகிக் கொள்ள அவரது பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுவிஸ்கிளை அலுவலகமும் மூடப்பட்ட நிலையில் செய்வதறியாத நிலையில் இருந்த அப்துல்லாவுக்கு ஈழப்போராட்டதை நேசித்த சுவிஸ்லாந்து நாட்டில் வாழும் ஈழத்து உறவு ஒருவர் சுவிஸ்லாந்து நாட்டில் “விண்டர்தூர்” என்ற நகரத்தில் தனது பெயரில் உணவகம் ஒன்றை எடுத்து அப்துல்லாவுக்கு உதவும் நோக்கத்தோடு அவர் கையில் கொடுத்து இருந்தார் .


இதனைக் கொண்டு பணம் சம்பாதிக்க தனக்கு அதனை சாதகமாக்கி கொண்ட அப்துல்லா அந்த உணவகத்தினை வைத்து வங்கிக் கடன்களின் மூலம் பணமோசடி செய்ததோடு அந்த உணவாகம் இருந்த அமைவிடத்திற்கு பல மாதங்கள் வாடகை கொடுக்காது சுத்து மாத்து செய்து தனக்கு உதவி செய்ய வந்த விண்டர்தூர் தமிழ் உறவினை கடனாளியாக்கி கஸ்டத்திற்குள்ளாக்கியபோது சினம் கொண்ட அவர் அப்துல்லாவுக்கு பேசிய அருவருக்கத்தக்க வார்தைகளை பகிரங்கப் படுத்தமுடியாது.


 என்றாலும் இதுவே அப்துல்லா பகிரங்கமாக செய்த பணமோசடியின் முதல் அடையாளம் ஆகும் இது ஒரு பக்கம் இருக்க புலிகளின் பல கோடி பெறுமதியான சொத்துக்களை இந்த அப்துல்லா தானே கையகப்படுத்திக் கொண்டு ரஸ்சியாவில் இருந்து பிரிந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தனது பினாமிகளின் மூலம் முதலிட்டுள்ளார் என்று உறுதிப் படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


 இதனை தொடர்ந்தும் அந்த சொத்துக்களை தானே நிரந்தரமாக கையகப் படுத்தும் நோக்கத்தில் புலிகளின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார் என்ற பொய்யான செய்தியை சில காலத்திற்க்கு முன்னர் கசியவிட்டு புதிய நிதிதிரட்டலை ஆரம்பித்து நெடுமாறன் காசியானந்தன் போன்றவர்களைக் கூட்டணி ஆக்கி முன்னால் போராளிகளையும் ஈழப்போராட்டத்தில் ஆதரவு கொண்ட தமிழ் சமூகத்திடமும் பாரிய நிதித் திரட்டலை மேற்கொண்டுள்ளார்.


 இதில் பலர் சுதாகரித்துக் கொண்டதால் தேசியத் தலைவரின் மகளும் போராளியுமாக இருந்து முள்ளிவாய்க்கால் களத்தில் வீரமரணம் அடைந்த துவாரகாவின் பெயரில் போலிப் பெண்ணை களம் இறக்கி பணம் திரட்டும் வேலையை சேரமான் இன்பத்தமிழ் வானோலி பிரபாகரன் அருணாப் பெரியம்மா இன்பராசா போன்று மேலும் பல கூட்டுக் களவாணிகளுடன் இணைந்து செயல் படுத்தி வருகின்றார்.


 என்பதனால் இந்த களவாணிகளுக்கு நிதிப் பங்களிப்பை வழங்காதீர்கள் என வேண்டிக் கொள்கின்றேன். அன்பு உறவுகளே ! புலிகளின் தலைவரின் பாதுகாப்புபிரிவில் கடமையாற்றாத ஏன் அந்தக் காலத்தில் கிட்டு ஜொனி அவர்களின் கிட்டேயே நெருங்க முடியாத அப்துல்லா தலைவரையே களத்தில் மட்டும் அல்ல கனவில் கூட சந்திக்க முடியாத அப்துல்லா விடுதலைப் புலிகளின் கடை நிலை உறுப்பினராக இருந்த இந்த அப்துல்லா புலி அல்ல குள்ள நரி எனக் கூறுவதே சரியானதாகும்.


 இதில் வேடிக்கை என்னவென்றால் புலி என்ற பெயரில் அலையும் இந்த குள்ள நரி அப்துல்லாவை தேடி இந்த அப்துல்லா சொல்வதைப் போல் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியே வந்த தலைவர் மற்றவர்கள் எல்லோரையும் விட்டு விட்டு இவரை மட்டும் தொடர்பு கொள்ள இந்த குள்ள நரி அப்துல்லா என்ன புலிகளின் மத்திய குழுவில் உறுப்பினரா? 


இல்லை இதனை நம்பி பேசும் நீங்கள் என்ன முட்டாள்களா? அவிழ்க்கப்படடாத முடிச்சுக்களும் தீர்க்கப்படாத பிரச்சனைகளும் தரணியில் இல்லை என்று நம்பும் இந்த ஆன்மீகவாதியை தலைவர் இருக்கின்றரா இல்லையா என்ற விடயத்தில் சிவனே என்று இருந்தவனை சிவமாய் வா என்று சீண்டி இழுத்தவர்களுக்கு ஆட்டம் எப்படி என்று காட்ட வருகின்றேன்.


 முடிந்தால் ஆடிப்பாருங்கள் இல்லை அடங்கி ஓடுங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் உங்கள் பணங்களை பாதுகாக்க நீங்கள் பிணங்களை எழுப்பி அரங்கேற்றும் நாடகத்தின் அத்திவாரத்தை ஆட்டி ஆணிவேரை பிடுங்கி எறியும் போது அப்துல்லா மட்டும் அல்ல சேரமான் கிருபாகரன் என்று மேலும் பலரின் முகத்திரையும் கிழியும் என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றேன். சுவாமி சங்கரானந்தா இது இணையத்தில்வந்தவை🙏 அடுத்து தலைவருக்கு அஞ்சலி செலுத்ததுடிக்கும் கூட்டம் இவர்கள் யார் 2009 இறுதியில் அனைத்துத் தளபதிகளும் வீரமான போராளிகள் அனைவரும் இறுதிவரை போராடி ஆனந்தபுரத்தில் வீரச்சாவு அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம் .


எஞ்சியிருந்த 120 இழநில தளபதிகள் உட்பட 120 பேர் பாதர் அவர்களோடு சரன் அடைந்த போது பாதர் உட்பட அனைவரையும் சிங்களக்காடையர்கள் அவர்கள் அனைவரையும்  சுட்டுக்கொன்றார்கள், விரல் விட்டு எண்ணக்கூடிய போராளிகள் மக்களோடு மக்களாக எதிரியின் கையில் சிக்காமல் வேறு நாடுகளிற்குச் சென்றார்கள், இதுதான் உன்மை,


, அப்பொழுது இருந்த அதிபர் கடுமையாகப் பயந்தார், அனைத்துப் புலிகளையும் அழித்து விட்டோம் வெளிநாட்டிற்கு என்ன சொல்வது,, அப்பொழுது யாரோ ஒரு தமிழினத்துரோகி ஆலோசனை சொல்லியிருக்கலாம், ஒரு நாள் புலியாகயிருந்தாலும் வருங்கோ ஒளிபரப்பி ஊடாக சிங்களப்படை கூப்பிட்டதற்கு அமைவாக ஏதோ சலுகை செய்யப் போகின்றார்கள்என ஏமாந்தார்கள் பலர்,, அப்பொழு பல காலங்களிற்கு முன்னர் இயக்கத்தால் கலைக்கப்பட்டவர்கள்,தானாகவெளியேறிச்சென்றே மற்றும் ஆரம்பப் பயிற்சி முகாம்களில் இருந்து தப்பிஓடிய என விடுதலைப்புலகளால் நிராகரிக்கப்பட்ட அல்லது தொடர்பு இல்லாத சுமார்12000 பன்னீராயிரம் தமிழ் அண் பெண்களை சிறையில் அடைத்தது சிங்களப்படை,


 தொடர்ந்து வெளிநாட்டுத் தூதுபர்களைகொண்டுபோய் அவர்களைக்காட்டியது நாங்கள் எவரையும் சுடவில்லை புணர்வாழ்வு அழித்து வெளியே விடப்போகின்றோம் என்ற நாடகத்தை அரங்கேற்றியது சிங்கள அரசாங்கம்,, அதில் தங்களிற்கு விசுவாசமானவர்களை அரசே வெளிநாடு அனுப்பியது ஒரு சிலர் தாங்களாகவே பாதுகாப்புக்காரணங்களிற்காக வெளிநாடு சென்றார்கள், அரசால் அனுப்பப்பட்ட கணிசமானவர்கள் அதில் இருந்து விடுபட்டு தனிப்பட்டவாழ்கையைத்தொடர்கின்றார்கள்.


 ஒரு சிலர் தொடர்ந்து அரசாங்கத்திற்கு வேலை செய்வதால் புதுப் புதுக்கதைகளை உருவாக்கி வெளிநாடுகளில் செயல்படும் கட்டமைப்புக்களிடையே பாரிய பிளவுகளை ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள், இவ்விடயத்தில் அனைவரும் விளிப்பாகயிருக்கவும் நன்றி 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?