முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 720 பறை மோழத்துடன் வரவேற்ற ஒட்டுக் குழுக்கள்நடந்தது என்ன?

 

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கைGallery

TamilsBatticaloaMahinda RajapaksaNamal RajapaksaSri Lanka Presidential Election 2024
 an hour ago
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில்(Batticaloa) நேற்று (25.05.2024) இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (PJP)கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும். காரணம் ஒவ்வொரு நாளும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரணில் கூறிய விடயம்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரணில் கூறிய விடயம்

தமிழ் மக்களின் வாக்குகள் 

பிரதேசத்திலுள்ள அரசியல்கட்சிகள் மக்களின் வாக்குகளை தமது தேவைக்கு பாவிக்கின்றனர். அரசியல் யாப்பின்படி அதிபர் தேர்தல் இடம்பெறும் என்பதுடன் அந்த தேர்தலில் எமது கட்சி வேட்பாளராக தமிழ், சிங்கள், முஸ்லிம், பறங்கிய, மலேய மக்களால் விரும்ப கூடிய ஒருவரையே வேட்பாளராக முன்னிலைப்படுத்துவோம்.

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை | Votes Tamil People Presidential Election Namal

வரலாற்றை எடுத்துக் கொண்டால் மந்திரி, அமைச்சர், போன்ற உரிய அரசியல் வாதிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

எனினும், தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அபிவிருத்தி வேலை செய்தது மகிந்த ராஜபக்ச மாத்திரமே. அவருக்கு வாக்குகள் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் இந்த நாட்டில் வாழும் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மலேயர்கள் என எல்லோரும் ஒரே நாடு என அபிவிருத்தி செய்யவேண்டும்.

யாழ் - தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்: விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்

யாழ் - தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்: விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்

அதிபர் தேர்தல்

மகிந்த ராஜபக்ச காலத்தில் அதிக அபிவிருத்தியை செய்தோம். அப்போது மத்தளை அதிவேக பாதையை அறுகம்பை ஊடாக மட்டக்களப்பு வரைக்கு கொண்டுவர திட்டமிட்டோம்.

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை | Votes Tamil People Presidential Election Namal

எனினும், ஆட்சி மாறியதால் அதனை செய்யமுடியாமல் போனதுடன் அந்த ஆட்சி காலத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை செய்யமுடியாமல் போனது. இனிவரும் தேர்தலுக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

மட்டக்களப்பில் கட்சியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் எங்கள் ஆணிவேர்கள், எனவே எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுக்க நீங்கள் செயற்படுவீர்கள் என நம்புகின்றேன் ”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?