முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 739 மத்திய கிழக்கில் அதிகரிக்கும் இலங்கையர்கள் மீதான வெறுப்பு?,

 

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞன்! திடுக்கிடும் தகவல்கள்

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞன்! திடுக்கிடும் தகவல்கள் | A 27 Year Old Sri Lankan Youth Died In Kuwait
Sri Lankan PeoplesCrimeKuwait
 6 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

குவைத்க்கு தொழிலுக்காக சென்றிருந்தபோது உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருமாறு இளைஞனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீகிரியா இலுக்வல பகுதியில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்ற இளைஞன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்த குடும்பப் பெண் படுகொலை! அதிர்ச்சி சம்பவம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்த குடும்பப் பெண் படுகொலை! அதிர்ச்சி சம்பவம்


உயிரிழந்த இளைஞனின் சகோதரியான ஷஷினி மல்சானி, கடந்த 20ஆம் திகதி தனது சகோதரர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் தாயாரும் குவைத்தின் வேறொரு பகுதிக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவரும் இன்றையதினம் (28) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளதாக ஷஷினி மல்சனி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தகாத உறவால் 23 வயதான இளம் மனைவி கொலை; தற்கொலை என நாடகமாடிய முல்லைத்தீவு கணவன்

தகாத உறவால் 23 வயதான இளம் மனைவி கொலை; தற்கொலை என நாடகமாடிய முல்லைத்தீவு கணவன்

இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணையின் போது, ​​அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக மீண்டும் வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாகவும், வீட்டின் களஞ்சிய அறையொன்றில் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் சிறிய காணொளி ஒன்று வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞன்! திடுக்கிடும் தகவல்கள் | A 27 Year Old Sri Lankan Youth Died In Kuwait  

எவ்வாறாயினும் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டி20 உலகக் கிண்ணம்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை இவ்வளவா?

டி20 உலகக் கிண்ணம்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை இவ்வளவா?

சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் இளைஞன் எழுதிய கடிதம் ஒன்று இளைஞனின் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்டதாகவும், உயிரை மாய்த்துக்கொள்வதாக தனது தாயாருக்கு அதில் எழுதியிருந்ததாகவும் வாட்ஸ்அப் ஊடாக குறித்த கடிதம் கிடைத்ததாகவும் சகோதரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில்,

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞன்! திடுக்கிடும் தகவல்கள் | A 27 Year Old Sri Lankan Youth Died In Kuwait    

"எனக்கு அரபு மொழி நன்றாக பேசத் தெரியும். அந்த வீட்டின் உரிமையாளரிடம் பேசினேன். உங்களது மகன் கார் விபத்தில் சிக்கி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் தெரிவித்தார்.

யாழில் பொலிசில் சரணடைந்த 11 மாணவிகள்; காரணத்தால் அதிர்ச்சி!

யாழில் பொலிசில் சரணடைந்த 11 மாணவிகள்; காரணத்தால் அதிர்ச்சி!

அவருக்கு பாரிய சேதங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சந்தருவானுக்கு பிரச்சனை இல்லாத காரணத்தால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?