அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

By Sumithiran 5 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினர் தற்போது கட்டடத்தை விட்டு வெளியேறி மருத்துவமனையின் வெளிபக்கம் நகர்ந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனையில் சிக்கியுள்ள ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தார்.
எனினும் இந்த வெளியேற்றம் குறித்து இஸ்ரேல் படைகள் அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை அல்லது படை நடவடிக்கை எப்போது முடிவடையும் என்று கூறவில்லை.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் முகமது அபு சலாமியா தெரிவிக்கையில், மருத்துவமனையின் சிறப்பு அறுவை சிகிச்சை கட்டடத்திலிருந்து வீரர்கள் வெளியேறிவிட்டதாகக் கூறினார்.
இருப்பினும், வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களையும் அவர்கள் காலி செய்தார்களா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
"நான் இன்னும் மருத்துவமனையின் வாயில்களில் நிறைய தாங்கிகள் நிற்பதை பார்க்கிறேன் என்றார்."
கருத்துகள்