முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 544 பிரித்தானியாவில் மாவீரர் நாளில் தோன்றிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் (Video)

 

இங்கிலாந்தில் வாழும் தமிழீழ மக்களின் தேசிய உணர்விற்கு எந்த நாட்டில் வாழும் தமிழர்களும் நெருங்க முடியாது என்பதை 2023 நடந்த மாவீரர்நாளில் அவர்களின் கண்ணீர் உறுதிப்படுத்தியுள்ளது,  (Video)


Gallery
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணமின் புதல்வன் பிரபாநந்தன் கலந்து கொண்டுள்ளார்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிகழ்வில் கலந்து கொண்ட பிரபாநந்தனும் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

பிரித்தானியாவில் மாவீரர் நாளில் தோன்றிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் (Video) | Maaveerar Remembrance Excel London

பிரித்தானியாவில் மாவீரர் நாளில் தோன்றிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் (Video) | Maaveerar Remembrance Excel London

முதலாம் இணைப்பு

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.


நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் ஏற்றிவைத்துள்ளார்.

பிரித்தானியாவில் மாவீரர் நாளில் தோன்றிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் (Video) | Maaveerar Remembrance Excel London

தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானிய தேசியக் கொடியினை இளையோர் அமைப்பு ராஜன் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் (Photos)

பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் (Photos)

இந்த நிகழ்வில் பெரும்பாலான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?