உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வைத்தியருக்கு இயக்கச்சி றீ(ச்)ஷாவில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)
By Sheron 1 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
இயக்கச்சியில் அமைந்துள்ள இயற்கை பசுமை பண்ணை றீ(ச்)ஷா தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விடுமுறைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இங்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இங்கு பணி புரியும் ஊழியர்கள் சிறந்த உயர்தரத்திலான சேவையை முகம் சுழிக்காது வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு கிழக்கில் இது போன்ற ஒரு சிறந்த சுற்றுலாத்தளம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் றீ(ச்)ஷாவில் பல சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பொதுமக்களின் கருத்துக்கள் இதோ...
கருத்துகள்