ஓட்ட பந்தய பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் மாரடைப்பால் சரிந்து வீழ்ந்து மரணம்

By Sumithiran 6 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
ஓட்டப் பந்தய பயிற்சியில் ஈடுபட்ட மாணவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன் (வயது 14). என்ற மாணவனே இவவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவனாவான்.
டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த இந்த மாணவன், பயிற்சிக்காக ஓட்ட பந்தயம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது வழக்கம். இதன்படி, 5 கி.மீ. ஓட்ட பந்தய பயிற்சியை ஈவன் மேற்கொண்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசரகால சிகிச்சை குழுவினர் உடனடியாக சென்றுள்ளனர். எனினும், ஈவனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
கருத்துகள்