முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 165 ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்?

 

ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்?

ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்? | Why Men Fall In Love With Older Women

 16 hours ago
Vinoja

Vinoja

  •  
  •  
  •  
Follow us on Google News

பொதுவாகவே காதல் எப்போது யார் மீது ஏற்படும் என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உண்மையான காதலுக்கு வயது,நிறம்,மதம் மற்றும் அந்தஸ்த்து என எதுவும் முக்கியமாகதாக இருக்காது.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மீது காதல் உணர்வு ஏற்படுவதாக உளவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது. இதற்காக காரணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.


உளவியல் காரணங்கள்

பொதுவாக இளம் ஆண்கள் தங்களின் வயதுடைய அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் தங்களைவிட சற்று வயது கூடிய பெண்ளிடம் அவர்களுக்கு கிடைக்கின்றதாக உணர்கின்றனர்.

ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்? | Why Men Fall In Love With Older Women

வயதில் மூத்த பெண்களிடம் யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமான இயங்கும் தன்மை. எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமால் கடந்து போகும் இயல்பு என்பன அதிகமாக காணப்படும்.இதனால் வயது குறைந்த ஆண்களுக்கு அவர்கள் மேல் ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது. 

நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா? அட விஜயின் கில்லி பட நடிகரா

நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா? அட விஜயின் கில்லி பட நடிகரா


குறிப்பாக வயதில் மூத்த  பெண்கள் கடினமான சூழலிலும் ஆண்களின் உதவியை எதிர்ப்பார்காமல் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றார்கள்.

ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்? | Why Men Fall In Love With Older Women

அவர்கள் மீது காதல் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும். இருப்பினும் எல்லா ஆண்களுக்குமே வயதில் மூத்த பெண்ணிடம் ஈர்ப்பு ஏற்படுவதில்லை.

பொதுவாக மெச்சூரிட்டி இருக்கும் ஆண்கள் மாத்திரமே அதே போல, மன முதிர்ச்சி அதிகம் இருப்பவர்களான வயதில் மூத்த பெண்களின் மீது காதல் கொள்கின்றனர். 

பொதுவாக வயதில் மூத்த பெண்கள் தங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கும் அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அதே மரியாதைணை கொடுக்கின்றார்கள்.

ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்? | Why Men Fall In Love With Older Women

எனவே பரஸ்பர மரியாதையை விரும்பும் ஆண்கள்  தங்களை விட சற்று வயது அதிகமாக இருக்ககும் பெண்களால் ஈர்க்கப்படுகின்றனர்.

மேலும் வயதில் மூத்த பெண்கள் பிரச்சினைகள் ஏற்படும் போது அறிவு பூர்வமாக சிந்தித்து தீர்வை கண்டுப்பிடிக்கின்றார்கள். இதனால் இவ்வாறாக பெண்கள் மீது ஆண்களுக்கு காதல் ஏற்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?