முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 142 தமிழர்களுக்கு எதிரான ஜனாதிபதியை தெரிவு செய்ய ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்ட ஜே.வி.பி

 

தமிழர்களுக்கு எதிரான ஜனாதிபதியை தெரிவு செய்ய ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்ட ஜே.வி.பி

தமிழர்களுக்கு எதிரான ஜனாதிபதியை தெரிவு செய்ய ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்ட ஜே.வி.பி | Jvp Admitted Supported Elect Anti Tamil President
Anura Kumara DissanayakaSri LankaJanatha Vimukthi Peramuna
 5 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தனது கட்சியின் ஆதரவுடன் தெரிவாகிய ஜனாதிபதி, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்திற்கு தலைமைத் தாங்கியதை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான ஒரு தலைவரை கொண்டுவர வேண்டுமென்ற பிரச்சாரத்துடன் கடந்த 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி ஆதரவு வழங்கிய விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக உற்சவம்

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக உற்சவம்


இந்தியாவிற்கான ஐந்துநாள் விஜயத்தின் பின்னர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

அவர் மேலும் தெரிவித்ததாவது, “எமது நாட்டின் வரலாற்றில் அனைத்து அரசியலும் அடுத்தவர்களுக்கு எதிராக இருந்தது. 2005 இல் மகிந்த தமிழர்களுக்கு எதிராக அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார். அதுதான் அதனை வெளிப்படுத்தினால். அந்த அரசியல் சூழல் அதுதான். தமிழர்களுக்கு எதிரான தலைவர் ஒருவரை கொண்டுவருவோம்.


தனது ஆதரவை, மகிந்தவுக்கு வெளிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் சோமவன்ச அமரசிங்க, “தமது கட்சி போருக்கு அஞ்சவில்லை” எனவும், “போருக்கு அஞ்சினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது,” எனவும் தெரிவித்திருந்தார்.

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியபோது, மக்கள் விடுதலை முன்னணி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆதரவை வெளிப்படுத்தியதோடு அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.

ஜூலை 2006இல் மகிந்த ராஜபக்ச யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்த பின்னர், மகிந்தவின் பெரும் இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்திருந்தது.

தமிழர்களுக்கு எதிரான ஜனாதிபதியை தெரிவு செய்ய ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்ட ஜே.வி.பி | Jvp Admitted Supported Elect Anti Tamil President

2010ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச தமிழர்களை தோற்கடித்த உத்வேகத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது.

இந்தத் தேர்தலில் தமிழ் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் மிகமுக்கியமானவரும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை இராணுத் தளபதியும், அப்போதைய பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்காவிற்கு, மக்கள் விடுதலை முன்னணி தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.

தமிழர்களுக்கு எதிரான ஜனாதிபதியை தெரிவு செய்ய ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்ட ஜே.வி.பி | Jvp Admitted Supported Elect Anti Tamil President

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவதாக வாக்குறுதியுடன், கடந்த 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றரை வருடங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மாத்திரம், 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த யுத்தத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன ”என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?