முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 865 குயின்ஸ்லாந்து மாநிலத்தில்குடியேற வாய்ப்பு!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெளிநாட்டவர் குடியேற வாய்ப்பு!!
குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர விருப்புபவர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான குடிவரவு திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர தங்களின் விருப்ப படிவத்தை (EOI) ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களும் 16 ஆகஸ்ட் 2022 முதல் தங்களின் விருப்ப படிவத்தை (EOI) சமர்பிக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். 2021-22இல் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குடிபெயர சுமார் 16,500 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான அதன் குடிபெயர்வு திட்டத்தின் கீழ், அம்மாநிலத்திற்கு 4,435 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Advertisement 2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் குயின்ஸ்லாந்து Skilled Migration Program (subclass 190 and subclass 491)-க்கு தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும். ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் Skillselect இல் சமர்ப்பிக்கப்பட்ட புத்தம் புதிய Expression of Interest (EOI)கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என Migration Queensland தெரிவித்துள்ளது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட Expression of Interest (EOI)களை புதுப்பிக்க முடியாது எனவும் Migration Queensland தெரிவித்துள்ளது. READ MORE Image for read more article 'READ MORE' ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குடியேற விரும்புபவர்களுக்கான வாய்ப்பு! குயின்ஸ்லாந்து மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்யும்பட்சத்தில், ஒரு Expression of Inteilled Work Regional (Provisional) visa (subclass 491) இற்கு 1200 இடங்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 31 ​ 32 Business Innovation and Investment Program (subclass) 188 - இக்கு நடப்பு நிதியாண்டில் 235 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடுகை அமைப்புகள் லேபிள்கள் இதனுடன் பொருந்தும் பரிந்துரைகள் எதுவுமில்லை வெளியிடப்பட்டது: 24/8/22 பிற்பகல் 12:23 இணைப்புகள் இடம் தேடல் குறித்த விளக்கம் விருப்rest (EOI)ஐச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்: Skilled Nominated visa (subclass 190) Skilled Work Regional (Provisional) visa (subclass 491) Skilled Nominated visa (subclass 190) என்பது skilled migrants குயின்ஸ்லாந்து மாநிலத்தில் எங்கும் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற நிரந்தர விசா ஆகும். Skilled Work Regional (Provisional) visa (subclass 491) என்பது skilled migrants குயின்ஸ்லாந்தின் regional பிராந்திய பகுதிகளில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற விசா ஆகும். 2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் Skilled Nominated visa (subclass 190) இற்கு 3000 இடங்களும் Skilled Work Regional (Provisional) visa (subclass 491) இற்கு 1200 இடங்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Business Innovation and Investment Program (subclass) 188 - இக்கு நடப்பு நிதியாண்டில் 235 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?