முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 815 அவுஸ்திரேலியா தொடர்வாக தொடர்ந்து தரகர்களால் ஏமாற்றப்படும் தமிழர்கள்,

ஆஸ்திரேலியாவிற்கு படகுப்பயணம் மேற்கொண்ட 41 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்! ஆஸ்திரேலியாவிற்கு படகுப்பயணம் மேற்கொண்ட மற்றுமொரு தொகுதியினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். Australia deports 41 Sri Lankans. File Image ஆஸ்திரேலியாவிற்குள் படகுமூலம் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த 41 பேரும் விசேட விமானம் மூலம் நேற்று காலை (மே 09) 9.40 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. Advertisement இவர்கள் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்தும் பயணத்தில் பல ஆஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தடன் குறித்த 41 பேரும் இலங்கை குடிவரவு

d 814 தமிழர் பகுதியில் தொடரும் வறுமக்கொலைகள்

யாழ்ப்பாண பகுதியில் கிணற்றில் சடலமாக காணப்பட்ட இளம் குடும்பப் பெண்! யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் (10-05-2023) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பகுதியில் கிணற்றில் சடலமாக காணப்பட்ட இளம் குடும்பப் பெண்! | Young Family Woman Found Dead In A Well In Jaffna 37 வயதான ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் நித்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார் நேற்று காலை எழுந்து பார்த்த வேளை குறித்த பெண்ணை காணவில்லை. யாழ்ப்பாண பகுதியில் கிணற்றில் சடலமாக காணப்பட்ட இளம் குடும்பப் பெண்! | Young Family Woman Found Dead In A Well In Jaffna இந்த நிலையில் குடும்பத்தினர் குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து இன்றைய தினம் (11-05-2023) காலை வீட்டுக்கு அருகே உள்ள கிணறு ஒன்றில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதுதொடர்பில் உடனட

d 813 தவறான முறையில் செல்லும் தமிழ் இளைஞர்கள்,

லண்டனில் கொடூர கொலை - புலம்பெயர் இலங்கை தமிழருக்கு கிடைத்த தீர்ப்பு இலங்கைத் தமிழர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி லண்டனில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆப்கான் அகதியொருவரை மேற்கு லண்டன் பகுதியில் 15 முறை கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2021 நவம்பர் 24 ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆப்கான் அகதி கொடூர கொலை லண்டனில் கொடூர கொலை - புலம்பெயர் இலங்கை தமிழருக்கு கிடைத்த தீர்ப்பு | Murder In London Verdict For Sri Lankan Tamil ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது தவறான தகவலால் 15 முறை கொடூரமாக தாக்கப்பட்டு குறித்த இளைஞர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இலங்கைத் தமிழரான 18 வயது வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இல்யாஸ் சுலைமான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, வனுஷன் பாலகிருஷ்ணனுக்கு 24 ஆண்டும், சுலைமானுக்கு 21 ஆண்டும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அளித

d 812 70 வருக்களிற்கு பின்நோக்கிச்சென்ற தமிழர்களின் போராட்டமா?

இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து 23 ஆவது சிங்க படையணி முகாம் அமைந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவீரர்களின் பெற்றோரே இவ்வாறு கூறியுள்ளனர். "எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்கிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள், உணவகம் நடத்துகிறார்கள். உண்ணாவிரத போராட்டம் இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு | Ltte Last War Memories Hunger Strike எங்கள் பிள்ளைகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவதற்கு அவர்கள் உடனடியாக கல்லறையை விட்டு வெளியேற வேண்டும்."என்று முத்தையன்கட்டை சேர்ந்த முருகையா இராசையா என்ற மாவீரரின் தந்தை தெரிவித்தார். அதேவேளை, "எங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், தீபம் ஏற்றவும் முடியாமல் கட

d811 சிங்களக் கைக்கூலிகளின் திட்டத்தை முறியடித் தமிழ் இளைஞர்கள்,

யாழில் ஒருவரை தாக்க கூரிய ஆயுதங்களுடன் சென்ற கும்பல்! இளைஞர்களில் வீர செயல் யாழ் சுன்னாகம் பகுதியிலிருந்து கடந்த 9ஆம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் 3 பேர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர். அப்பகுதி இளைஞர்கள் கூரிய ஆயுதங்களுடன் சென்றவர்களை பிடித்த நிலையில் அதில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். யாழில் ஒருவரை தாக்க கூரிய ஆயுதங்களுடன் சென்ற கும்பல்! இளைஞர்களில் வீர செயல் | Gang Went Sharp Weapons To Attack Someone Jaffna இளைஞர்களால் பிடிக்கப்பட்டவர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும், இரும்பு கம்பி மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழில் ஒருவரை தாக்க கூரிய ஆயுதங்களுடன் சென்ற கும்பல்! இளைஞர்களில் வீர செயல் | Gang Went Sharp Weapons To Attack Someone Jaffna இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக தருமபுரம

d 810 பிரித்தானிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் -யாழ்ப்பாண தமிழர் பெரு வெற்றி

ுபிரித்தானிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் -யாழ்ப்பாண தமிழர் பெரு வெற்றி பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில், இம்முறை, ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் தோல்விகளை சந்தித்துள்ளது. எனினும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ். பூர்விகம் யாழ்ப்பாணம் பிரித்தானிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் -யாழ்ப்பாண தமிழர் பெரு வெற்றி | British Local Elections Jaffna Tamils Win இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார். தனது வெற்றி குறித்து பேசிய ஜெய்கணேஷ், Sherborne St John மற்றும் Rooksdown பகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தெரிவானதில் பெருமிதம் பிரித்தானிய உள

d 809 இராணுவத்தை களமிறக்கியதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

இராணுவத்தை களமிறக்கியதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கையில் மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட100 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார். இராணுவத்தை களமிறக்கியதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ | Announcement Minister Wijeyadasa Regarding Army இராணுவத்தின் பிரவேசத்தின் பின்னரே பாரிய அழிவு அப்போது தடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தை களமிறக்கியதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ | Announcement Minister Wijeyadasa Regarding Army காலி முகத்திடல் மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை அழிக்க ஒரு தரப்பினர் தீர்மானித்து, அர