முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 614 🔴 தலைவர் Prabhakaran காண்பித்த ஆயுதப் பட்டியல்: முக்கிய தளபதி கூறும் புத...


தலைவரின் பாதுகாவலர்களை  அடிக்கடி மாற்றுவதற்கானகாரணம்பற்றிதெளிவுபடுத்திய ஜேக்காந்தன் 

உன்மையை வெளிப்படுத்திய ஜேக்காந்தன்,  இறுதிய பாதுகாப்பில் இருந்த போராளிகள் எவரும் உயிரோடு இல்லை அவர்களின் பாதுகாப்பில் இருந்த தலைவரும் இல்லை என தெரிவித்துள்ளார்,

என்ன நடந்தது ஜெயாத்தன்


கடைசி நிமிடம் வரை களமுனையில் நின்று தப்பித்து இன்றும் உயிருடன் இருக்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முக்கியமான தளபதியின் கருத்தை இன்றைய இந்த நிகழ்ச்சியில் பதிவுசெய்து இருக்கின்றோம்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் காட்சிகள் பற்றியும், வெளியே தெரியாமல் அங்கு நடைபெற்ற பல சம்பவங்கள் பற்றியும், அவர் தனது அனுபவத்தை இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கின்றார்.

தற்பொழுது பெரும் பேசுபொருளாயுள்ள துவாரகா விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள போராளிகள் சரியானமுறையில் எதிர்வினையாற்றவில்லை என்றும், அந்தச் சதியை முறியடிப்பதற்கு போராளிகள் எதுவுமே செய்யவில்லை என்றும் பல தரப்புக்களாலும் எழுப்பப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பமும் விரைவில் வெளிவரப்போகின்றார்கள் என்று ஒரு சில தரப்புக்களால் கூறப்பட்டுவருவது பற்றியும் அந்த தளபதி தெரிவித்த கருத்துக்களைச் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?