முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 623🔴 Operation Duwaraka ஒரு புலனாய்வுச் சதி: ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் ... நீண்ட காலம் செயற்பட்ட இளங்குட்டுவன்


ஒப்பரேசன் துவாரகா ஒரு புலனாய்வுச்சதி! ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் (Video)

 By Dhayani 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா குறித்து காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த காணொளியில் தோன்றிய பெண் துவாரகா இல்லையெனவும், அவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது எனவும், அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்படுவதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் நீண்ட காலம் செயற்பட்ட இளங்குட்டுவன் என்ற போராளி முள்ளிவாய்காலில் நடந்த இறுக்கமான சண்டைகள். அந்த களங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவரும் அவரது குடும்பமும் தப்பித்து சென்றிருக்கும் வாய்ப்புக்கள் குறித்து பல உண்மைகளை விளக்கியுள்ளார்.

இவை உள்ளிட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது குணாதிசயங்கள், போர் பற்றிய அவரது சிந்தனைகள்,விடுதலை பற்றிய அவரது இலட்சியம், தற்போதைய துவாரகா விவகாரம் போன்ற பல விடயங்களை சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?