முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 478

 த்ரிஷாவை இப்படி ஒரு கவர்ச்சியான உடையில் பார்த்ததே இல்லையே.. வயசானாலும் அந்த கெத்து போகல






ஜோடி என்ற படத்தின் மூலம் சிம்ரனுக்கு தோழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா. அதற்கு அடுத்த படமே சூர்யாவுடன் மௌனம் பேசியதே மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தமிழ் சினிமாவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்றே கூறலாம். தற்போது வரை த்ரிஷாக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து தான் வருகிறது. முன்னணி ஹீரோக்களான தல அஜித், தளபதி விஜய் என்று டாப் ஹீரோக்களுடன் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் திரிஷா.

 

சில வருடங்களாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படம் பிலிம்பேர் விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.  தற்போது பொன்னியின் செல்வன், பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, ராங்கி போன்ற படங்களில் நடித்து முடித்து விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. சில தோல்விகளைச் சந்தித்தாலும் இந்த வருடத்தில் வெளிவரும் த்ரிஷாவின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.


அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் த்ரிஷா, தற்போது முழு தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.


 








கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?