யாழ்மாவட்ட பொலிஸ் மற்றும் ஆவா புலநாய்வுதுறையினர் கூட்டடாக இணைந்து T தமிழ் பணிப்பாளர் டிவி நியா கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது கடந்த வாரம் நல்லூர் கந்தசாமி கோயிலில் குறிப்பாக திலிபன் உண்ணாநோம்புயிருந்து ஈகைசாவுயடைந்த அதே இடத்தில் தேசியத்திற்கு எதிராக உண்ணாநோம்பு ஒன்று நடைபெற்றது
அது சிறிலங்கா இராணுவத்தளபதியால் திட்டமிடப்பட்டு சிறிலங்கா புலநாய்களான ஆவா குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்பொழுது டிவிநியா அவர்கட்கும் ஆவா குழுவினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது அப்பொழுது நீங்கள் தேசியத்தை விற்பவர்கள் என்றும் நீங்கள் ஒரு புழு என்றும் தாங்கள் புழுவல்ல என ரிவிநியாவிற்கு அவர்கள் பேசினார்கள். அதற்கு பதில் அழித்த ரிவி நியா அவர்கள் நீங்கள் தேசத்துரோகிகள் என கடுமையான தொனியில் பேசினார்.
தொடர்ந்து ஆவா குழுவினர் பேசும்போது T தமிழின் கதை முடிந்தது என அவர்கள் சொல்வது முகநூல்களில் அனைவரும் பார்த்துயிருப்பீர்கள். பின்னர் நீதிமன்ற பிடியானையோடு ரிவி நியா கைது என்ற செய்தி வந்துள்ளது. அவர்களின் நீதிபதிகள் ஆவா குழு என்பதை தற்பொழுது எம்மால் அறிமுடிகின்றது
கருத்துகள்