அழகில் அரேபியன் குதிரை போல் அப்பட்டமாக வளைவு நெளிவுகளை காட்டிய யாஷிகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 2 மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இவர் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் தொடர்ந்து நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இவர் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி ஒரு போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டால் தான் இவருக்கு நிம்மதியாக இருக்கும் போல அந்த வகையில் தற்போது துபாயில் பார்ட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது மிகவும் டைட்டான உடையில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரேபிய குதிரை போல இருக்கிறீங்க என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
கருத்துகள்