முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 113

 தமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர். லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா…? தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். ‘ஏதோ அறியாதவன். சில நாட்கள்

TAMIL Eelam news 112

 தமிழரின் புகழை தரணியெங்கும் பரவச்செய்த தமீழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு. (முக்கியமான நிகழ்வுகள் மட்டும்) 1971-தலைவர் பிரபாகரன் வீட்டை விட்டு வெளியேற்றம். 1973- தலைமறைவு வாழ்க்கை தொடக்கம். 04-09-1974-புதிய தமிழ்புலிகள் தொடக்கம். 27-07-1975 தலைவர் பிராபகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டை துப்பியநாள்,தமிழின துரோகி யாழ்பணமேயர் துரையப்பாவை சுட்டுவீழ்த்தினார். 05-05-1976-புதிய தமிழ் புலிகள் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என்றாக்கப்பட்டது. 15-10-1981- இலங்கை இராணுவதளத்தின் மீதான முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது இதை தலைவரே முன்னின்று நடத்தினார். 27-11-1982-விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் முதன்முதலாக களப்பலி ஆகின்றார் லெப்.சங்கர் அண்ணன், தமிழ்நாட்டில்தான் அவர் உயிர் பிரிந்தது தலைவரைவிட வயதில் மூத்ததவர். 1982-தலைவர் அவர்களுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றறது. 18-05-1984-முதன் முதலாக சயனைட் உட்கொண்டு வீரமரணம் அடைந்தார் வீர வேங்கை பகின். 18-08-1985-விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தொடக்ப்பட்டது. 05-07.1987-முதற் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றிகரமாக இலக்கை அடைந்து வீரகாவியமான

TAMIL Eelam news 111

 110 தொடர்ச்சி மாவீரர் பட்டியல் 2020 Brisbane அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மாவீரர்களின் பெற்ரோர்களே இதுவரைகாலமும் எம்மால் பாது காற்கப்பட்ட மாவீரர் செல்வங்களின் படங்களை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். இப்படங்களை மாவீரர்களின் உறவினர்கள் இணையங்களில் காணும் மிடத்தில் பிரதி எடுத்து பாதுகாக்கும் மாறு உருமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி k nimal மேஜர் தர அதிகாரிகள்