முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 97 தினமும் குடிக்க வேண்டிய ரீ

 

எள் டீ குடித்திருக்கிறீர்களா? தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலுக்கு மாத்திரைகள் தேவையே இல்லை

 By Rinosharai 7 மணி நேரம் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

பொதுவாகவே நாம் வித விதமான டீ குடித்திருப்போம். ஆனால் அவை சிலவற்றை ஆசைக்காக குடித்திருப்போம் அல்லது ஆரோக்கியத்திற்காக குடித்திருப்போம்.

அப்படித்தான் அதிக ஆரோக்கியம் நிறைந்த எள்ளில் கூட டீ செய்து குடிக்கலாம். அந்த டீயைக் குடித்தால் உங்கள் உடலுக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

எள் டீ தயாரிக்கும் முறை

2 தேக்கரண்டி எள் விதைகளை எடுத்து நன்றாக நசுக்கி ஒரு கப் தண்ணீரில் 10 இலிருந்து 20 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து எடுத்து ஆற வைத்து குடிக்க வேண்டும்.

எள் டீயின் நன்மைகள்

எள் டீயின் நன்மைகள்

இந்த எள் டீயை ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 கப் குடித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், தாய்பால் உற்பத்தி அதிகரிக்கும், கண்பார்வை மேம்படும், மாதவிடாய் கோளறுகளை சமாளிக்கும்.

இந்த எள் விதையில் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசதி ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது அதனால் உடலுக்கு தேவையான சத்துக்களும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

மேலும், இதில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் இருப்பதால் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?