முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 75 தேனுடன் நெல்லிக்காய் பொடி கலந்து சாப்பிடலாமா

 

தேனுடன் நெல்லிக்காய் பொடி கலந்து சாப்பிடலாமா?

 By DHUSHI 1 மணி நேரம் முன்தேனுடன் நெல்லிக்காய் பொடி கலந்து சாப்பிடலாமா? | Health Benefits Of Amla And Honey
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

 பொதுவாக வீடுகளில் தினமும் மதிய நேர சாப்பாட்டிற்கு பின்னர் பழங்கள் எடுத்து கொள்வார்கள்.

அந்த வகையில் வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள், தோடம்பழம் ஆகிய பழங்கள் தான் அதிகமாக சாப்பிடுவார்கள்.

இவற்றையும் தாண்டி பழங்களில் மிகச் சிறிய அளவில் இருக்கும் நெல்லிக்காய் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா?

மேற்குறிப்பிட்ட பழங்களை விட நெல்லிக்காய் அதிகமான சத்துக்கள் நிறைந்தது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

அப்படி என்ன தான் நெல்லிக்காயில் இருக்கின்றது? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

நெல்லிக்காயில் இருக்கும் நன்மைகள்

தேனுடன் நெல்லிக்காய் பொடி கலந்து சாப்பிடலாமா? | Health Benefits Of Amla And Honey

1. நெல்லிக்காய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

2. ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. நெல்லிக்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

4. முடிக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது. பொடுகு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

5. நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து, உடலில் பூசி குளித்தால், சருமம் இயற்கை அழகுடன் மிளிரும்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?