முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 788 தமிழீழ மக்கள் அரசியல் தலைவர்கள் தொடர்வாக அவர்களின் செயல்பாடுகளை பார்த்து ஆதரவு வழங்க வேண்டும் கஜேந்திரன்,?

ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் தமிழ் எம்.பி - பகிரங்க குற்றச்சாட்டு!
ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தவிர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் 13வது திருத்தம் தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 13ஆம் திருத்தம் ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் தமிழ் எம்.பி - பகிரங்க குற்றச்சாட்டு! | Eelam Sri Lanka Tamil Protest சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பான வகையில் ஈழத் தமிழர்களின் விடயங்களை மனோ கணேசன் கையாள்வதாக சாடினார். தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்துக்கட்சிகளும் தமிழ் மக்களுக்கு அப்பட்டமான பொய் முகங்களை காட்டிவருகின்றன. எனவே தமிழ் மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். 13ஆம் திருத்தம் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அன்றி தமிழ் மக்களின் தீர்வு அல்ல. ஓடி ஒளிந்த தமிழ் தரப்புக்கள் ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் தமிழ் எம்.பி - பகிரங்க குற்றச்சாட்டு! | Eelam Sri Lanka Tamil Protest இந்தியா அமெரிக்கா, அரசாங்கம், மற்றும் சிங்கள முற்போக்குவாதிகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 13வது திருத்ததையே வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க 13வது திருத்தமே தீர்வு என்று அறிவித்த போது எதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்றது. இது ரணிலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏமாற்று வேலை. அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் முன்னெடுத்த தமிழ் தரப்புக்களின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஓடி ஒளிந்து அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இந்த ஹர்த்தால் நடடவடிக்கையால் 100 கோடி ரூபா, ஒருநாளில் மட்டும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு. என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?