முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 723 சிறிலங்காவின் அடர்ந்த காட்டிற்குள் சீனாவின் இரகசிய திட்டம்

சிறிலங்காவின் அடர்ந்த காட்டிற்குள் சீனாவின் இரகசிய திட்டம்
- குறிவைக்கப்படுகிறதா இந்திய அமெரிக்க இராணுவ தளங்கள்! சீனா வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக சிறிலங்காவில் ராடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிபுணர்களை மேற்கோள்காட்டி பிரித்தானிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ராடர் தளம் சிறிலங்காவின் மாத்தறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அடர் வனத்தில் சீனாவின் திட்டம் சிறிலங்காவின் அடர்ந்த காட்டிற்குள் சீனாவின் இரகசிய திட்டம் - குறிவைக்கப்படுகிறதா இந்திய அமெரிக்க இராணுவ தளங்கள்! | India America Military Base Spying China Radar Sl
இந்த ராடர் தளத்தை சீனா, சிறிலங்காவில் அமைப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒடிசாவிலுள்ள ஏவுகணை சோதனைத்தளம் ஆகியனவற்றையும் குறித்த ராடர் மூலம் அவதானிக்க முடியும். வல்லரசுகளுக்கும் ஆபத்து சிறிலங்காவின் அடர்ந்த காட்டிற்குள் சீனாவின் இரகசிய திட்டம் - குறிவைக்கப்படுகிறதா இந்திய அமெரிக்க இராணுவ தளங்கள்! | India America Military Base Spying China Radar Sl அதேவேளை, இந்திய கடற்பரப்பின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம்கள், டியாகோ கார்சியாவிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்கும் குறித்த ராடர் சீனாவிற்கு பெரிதும் பயன்படும். இவ்வாறான நிலையிலேயே, கடந்த ஆண்டுகளில் சீனா 180 இற்கும் மேற்பட்ட விண்வெளி கருவிகளை ஏவியுள்ளதுடன் இந்த வருடத்தில் 200 விண்வெளி கருவிகளை அனுப்பவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?