முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 188 கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்!

கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்! நெகிழ்ச்சி பதிவு
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டு முன் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆர்ப்பாட்டமானது தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குழந்தையை ஒரு கையில் சுமந்துகொண்டு மற்றொரு கையில் எங்களுக்கும் குழந்தைகள் உள்ளது என எழுதிய பதாகையை பிடித்தப்படி போராடி வருகிறார்.இலங்கையில் நடக்கும் விடயங்கள் தொடர்வாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தெளிவாகயிருக்க வேண்டும் இச்சந்தர்ப்தை பயன்படுத்தி ஐக்கி நாடுகளின் பாதுகாப்புப்படையினரை தமிழர்களின்பாதுகாப்பிற்காக வடகிழக்கில் இறக்க வேண்டும் இதற்கான காரணம் வெளிநாட்டு தமிழர்கள் முதலீடு செய்ய போகின்றார்கள் என்பதை வெளிநாடுகளிற்கும் அரசிக்கும் தெரியப்படுத்த முடியும். இதுவே எமக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு பொறிமுறையாகயிருக்கும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?