முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 168 பணக்கார நாடுகள் அறிவிப்பு

டினின் கோரிக்கை முற்றாக நிராகரிப்பு - உலகின் பணக்கார நாடுகள் அறிவிப்பு
ரஷ்ய எரிசக்தியை பெறும் நட்பற்ற நாடுகள் அதற்கான கொடுப்பனவை ரூபிளில் செலுத்த வேண்டுமென்ற புடினின் கோரிக்கையை ஜி 7 என அழைக்கப்படும் நாடுகள் முற்றாக நிராகரித்துள்ளன. ஜேர்மனியின் எரிசக்தி அமைச்சர் ரொபேர்ட் ஹேபெக் இன் தகவலின்படி, ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதிக்கு ரூபிள் செலுத்த வேண்டும் என்ற மொஸ்கோவின் கோரிக்கையை உலகின் ஏழு பணக்கார நாடுகளின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர். ஜி7 நாடுகள் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவையே அவையாகும். புடினின் இந்த கோரிக்கை "தற்போதுள்ள ஒப்பந்தங்களின் தெளிவான மீறல்" என்று அவர் தெரிவித்தார். "ரூபிளில் பணம் செலுத்துவது ஏற்கத்தக்கது அல்ல, புடினின் கோரிக்கையைப் பின்பற்ற வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்துவோம்" என்றார். "நட்பற்ற" நாடுகள் இயற்கை எரிவாயுவை இனி ரஷ்ய நாணயத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாக புடின் கடந்த வாரம் அறிவித்தார். பொருளாதார வல்லுநர்கள் இந்த நடவடிக்கை ரூபிளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுவதாக தெரிவத்திருந்தனர். 24 பெப்ரவரி 24 அன்று புடின் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து மற்ற நாணயங்களுக்கு எதிராக ரூபிள் பாரிய சரிவைக் கண்டுள்ளது.மற்றும் மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவிற்கு எதிராக நீண்டகால தடைகளை விதித்துள்ளமைமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?