சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 28 தளபதிகள் மீது சர்வதேச தடை - கனடா, பிரிட்டன் உட்பட பிரபல 05 நாடுகள்
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செட் பச்லெட்,சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 28 தளபதிகள் மீது உலகளாவிய தடைகளை விதிக்குமாறு 17 மேற்கத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் உள்ள 11 நாடுகள் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ஜெனீவா தகவலின்படி, பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மாசிடோனியா மற்றும் மொண்டெனேக்ரோ ஆகிய நாடுகள் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உறுதியளித்துள்ளன.
எனினும் இந்த தடைவிதிப்புக்குள் உள்ளானவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை
விசாரணையின்றி தடைகளை விதிக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை கொண்டுவர பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்