முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 123 பிரித்தானியாவில் 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர்,

பிரித்தானியாவில் 18ம் நூற்றாண்டுக்குப் பின்னர், நவீன யுகத்தில் மிக இளைய வயதில் பிரதமர் ஆகி இருப்பது ரிஷி சுண்ணக் தான்
. இவருக்கு வயது 42. இந்து மதத்தை சேர்ந்த ரிஷி சுண்ணகிற்கு கிருஷ்ணா என்னும் குழந்தையும் அனுஷ்கா என்ற பெண் குழந்தையும் உள்ளார்கள். இவர் திருமணம் முடித்தது, இன்போஃசிஸ் நாராயணசாமியின் மகள், அக்ஷாட். மனைவியின் செத்து மதிப்பு, பிரித்தானிய அரச குடும்பத்தை காட்டிலும், உயர்ந்தது. இந்தியாவில் அக்ஷாட்டின் தந்தை நாராயணசாமி , முகேஷ் அம்பானி அளவு செல்வந்தர் ஆவார். ஆனால்… ரிஷி சுண்ணக் பிரித்தானியாவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது அப்பா ஒரு மருந்து கடை ஒன்றை வைத்திருந்தார். அதில் அவர் வேலை பார்த்துக் கொண்டு படிப்பை முடித்தார். வணிகவியல் சம்பந்தமாக கரைத்துக் குடித்த நபர் ரிஷி சுண்ணக். காலத்தின் தேவை கருதி, ஆழும் டோரிக் கட்சி இவரை ஏக மனதாக தெரிவுசெய்து உள்ளார்கள். தற்போது அந்தக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரிஷி சுண்ணக் உள்ளார் என்றால் அது மிகையாகாது. இன்று 25ம் திகதி ரிஷி சுண்ணக், மன்னர் சார்ளசைப் பார்த்து , தான் அரசாங்கத்தை அமைக்க உள்ளதைக் கூறி, அனுமதி பெறவேண்டும். பின்னர் இலக்கம் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் வைத்து, தேசத்திற்கு உரையாற்ற உள்ளார். நேற்றைய தினம் தீபாவளி நாளில், அவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?