முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMILEelam news b932

உக்கிரைன் மீதான படை எடுப்பு தோல்வியில் முடியப் போகிறதா ? பணம் இல்லாமல் திண்டாடும் ரஷ்யா !
உக்கிரைன் மீது படை எடுத்தால் 2 தினங்களில் படை எடுப்பு முடிந்து விடும் என்று தப்புக் கணக்கு போட்ட புட்டினுக்கு தற்போது மேலும் மேலும் தலை வலி வர ஆரம்பித்துள்ளது. இதுவரை என்ன எல்லாம் நடந்திருக்கிறது என்று பார்க்க முன்னர், 15B பில்லியன் டாலர்களை சுமார் 4 நாட்களில் இழந்துள்ளார் புட்டின். அத்தனையும் ராணுவ தளபாடங்கள் தான். போருக்கான ஆயுதங்கள், இது வரை விழுந்து நொருங்கிய 6 ஹெலி, நூற்றுக் கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள், துருப்புகள், விமானங்கள் என்று சொல்லிக் கொண்டு போகலாம். இது போக ரஷ்யாவில் உள்ள பல செல்வந்தர்கள், அதுவும் புட்டினுக்கு மிக நெருங்கியவர்களின் சொத்துகள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. அதிலும் புட்டினின் மருமகனுக்கு சொந்தமான வங்கி அதில் உள்ள பணத்தையும் சேர்த்து பிரித்தானியா ஏப்பம் விட்டது… தற்போது… மேலும் சில நாட்கள் யுத்தம் நீடித்தால் அதற்கான செலவு, ஆயுதங்கள் என்று பார்த்தால். இந்த யுத்தத்தில் ரஷ்யா பெரும் அழிவை சந்தித்துள்ளது தெரியவரும். ஒட்டு மொத்ததில் ரஷ்யா ராஜ தந்திர ரீதியாவும் போரிலும் படு தோல்வி அடைந்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?